Maname aalayame
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Nov 10, 2020
Audio:
Manamey aalayamey nee unarvaai maanudamey
Ninaivai ondradhiley nilaiththidaley perinbamey
Mukthikkingu bhakthi vazhi endruraitha dheva alai
Shakthi pera mannadi sendraal thulangidum iraiyin kalai
Brammaththai unarndhadhanaal monaththai nee oliththaai
Dharmaththai arindhadhanaal thathuvaththil nee jwaliththaai
Karmaththai therindhu kondey janmaththai veraruththaai
Marmaththai purindhu kondey mounaththil nee nilaithaai
Unmaththam iraiyadhan mel konda anbil nee thilaiththaai
En piththam thelindhidavey arul varam nee pagarndhaai
Un siththam kandu konde ullukkull thavamiyatra
Nee niththam arul purindhaal thiruvadi kandiduven
மனமே ஆலயமே நீ உணர்வாய் மானுடமே
நினைவை ஒன்றதிலே நிலைத்திடவே பேரின்பமே
முக்திக்கிங்கு பக்தி வழி என்றுரைத்த தேவ அலை
சக்தி பெற மண்ணடி சென்றால் துலங்கிடும் இறையின் கலை
ப்ரம்மத்தை உணர்ந்ததனால் மோனத்தை நீ ஒலித்தாய்
தர்மத்தை அறிந்ததனால் தத்துவத்தில் நீ ஜ்வலித்தாய்
கர்மத்தை தெரிந்து கொண்டே ஜன்மத்தை வேரறுத்தாய்
மர்மத்தை புரிந்து கொண்டே மௌனத்தில் நீ நிலைத்தாய்
உன்மத்தம் இறையதன் மேல் கொண்ட அன்பில் நீ திளைத்தாய்
என் பித்தம் தெளிந்திடவே அருள் வரம் நீ பகர்ந்தாய்
உன் சித்தம் கண்டு கொண்டே உள்ளுக்குள் தவமியற்ற
நீ நித்தம் அருள் புரிந்தால் திருவடி கண்டிடுவேன்
Meaning:
மனமே ஆலயமே நீ உணர்வாய் மானுடமே
(Manamey aalayamey nee unarvaai maanudamey)
O people! Please realize that your heart is the temple,
நினைவை ஒன்றதிலே நிலைத்திடவே பேரின்பமே
(Ninaivai ondradhiley nilaiththidaley perinbamey)
When you focus your thoughts in one place, it gives you bliss!
முக்திக்கிங்கு பக்தி வழி என்றுரைத்த தேவ அலை
(Mukthikkingu bhakthi vazhi endruraitha dheva alai)
The divine form advises - "Prayer is the path for Salvation"!
சக்தி பெற மண்ணடி சென்றால் துலங்கிடும் இறையின் கலை
(Shakthi pera mannadi sendraal thulangidum iraiyin kalai)
People can realize the divine bliss, when they visit Mannadi to receive strength.
ப்ரம்மத்தை உணர்ந்ததனால் மோனத்தை நீ ஒலித்தாய்
(Brammaththai unarndhadhanaal monaththai nee oliththaai)
BABA, YOU sounded Silence because YOU realized the Supreme !
தர்மத்தை அறிந்ததனால் தத்துவத்தில் நீ ஜ்வலித்தாய்
(Dharmaththai arindhadhanaal thathuvaththil nee jwaliththaai)
YOU glow in philosophy because YOU know Dharma !
கர்மத்தை தெரிந்து கொண்டே ஜன்மத்தை வேரறுத்தாய்
(Karmaththai therindhu kondey janmaththai veraruththaai)
YOU cut off the birth/death cycle, knowing the karma !
மர்மத்தை புரிந்து கொண்டே மௌனத்தில் நீ நிலைத்தாய்
(Marmaththai purindhu kondey mounaththil nee nilaithaai)
YOU remained in Silence because YOU understood the mystery !
உன்மத்தம் இறையதன் மேல் கொண்ட அன்பில் நீ திளைத்தாய்
(Unmaththam iraiyadhan mel konda anbil nee thilaiththaai)
YOU were drenched in love for the Supreme Lord,
என் பித்தம் தெளிந்திடவே அருள் வரம் நீ பகர்ந்தாய்
(En piththam thelindhidavey arul varam nee pagarndhaai)
YOU graced me with your abundant blessings, to clear my mind,
உன் சித்தம் கண்டு கொண்டே உள்ளுக்குள் தவமியற்ற
(Un siththam kandu konde ullukkull thavamiyatra)
When I perform penance with Your will,
நீ நித்தம் அருள் புரிந்தால் திருவடி கண்டிடுவேன்
(Nee niththam arul purindhaal thiruvadi kandiduven)
I can find Your Lotus Feet with the grace of Your Blessings!
Summary:
This song describes Lord Sri Siva Shankar BABA’s Lordship and His philosophy to His devotees. Since, only with His will, we can reach Him and only with His grace we can find His Lotus Feet, we pray to BABA to shower His blessings on us to reach HIM.
Comments