Aadhaaram nee
- SamratchanaLyrics
- Jan 31, 2019
- 1 min read
Aadhaaram nee allavo - swami nin avadhaaram aridhallavo swami
paadhaaram gathiyallavo - theendida parandhodum vinaiyallavo -engal
sedhaarangal ulagil neramalum - em
sindhaiyile kapadam vaaraamalum nogum sol naavaale pesaamalum - edhu nerndhaalum un ninaivu maaraamalum kaakka
ஆதாரம் நீயல்லவோ - ஸ்வாமி நின் அவதாரம் அரிதல்லவோ ஸ்வாமி
பாதாரம் கதியல்லவோ - தீண்டிட பறந்தோடும் வினையல்லவோ - எங்கள்
சேதாரங்கள் உலகில் நேராமலும் - எம் சிந்தையிலே கபடம் வாராமலும் நோகும் சொல் நாவாலே பேசாமலும் - எது நேர்ந்தாலும் உன் நினைவு மாறாமலும் காக்க
Yorumlar