Aadi varugudhu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 3 min read
Updated: Aug 13, 2020
Audio:
Aadi varugudhu thangaratham
oadi vandhu vanangidunga
kodi kodi dheivam onraagi vandha
kolaththai vandhu dharisiyunga
paadi paadi inbam kondidunga
paadi paravasamaayidunga
kodi kodi gosham seidhidunga
govindha Shankara enridunga
sangu muzhangi varugira saththam
engum olikkudhu kettukkanga
Shankaran vandhaan mangalam vandhadhu
enra asareeri kettukkanga
nokkilae arul surandha Shankaran
vaakkilae mangalam petridunga
neekkamara engum niraindhavanai kandu
yaakkai eduththa payan adaindhidunga
thulli varugira kudhirai kulambu
seyyum oli thannai kaettukkanga
senkadhiron varum thaerosaiyum idhil
sangamamaagi maraiyudhunga
vallal ivanadhu sundhara mugamo
allikkol enru azhaikkudhunga
kallamillaadha pillai ivanadhu
kaaladi saranam enridunga
mandhira gosham muzhangi vara
maththalam kodi adhirndhu vara
mangaiyar naattiyam aadi vara - Siva
Shankar bavani varugudhunga
kodi kodi kodi bakthargalai
govindhan kuzhalosai eerkkudhunga
kolaagalamaaga Shankaran ratham
aadi asaindhu varugudhunga
ஆடி வருகுது தங்கரதம்
ஓடி வந்து வணங்கிடுங்க
கோடி கோடி தெய்வம் ஒன்றாகி வந்த
கோலத்தை வந்து தரிசியுங்க
பாடி பாடி இன்பம் கொண்டிடுங்க
பாடி பரவசமாயிடுங்க
கோடி கோடி கோஷம் செய்திடுங்க
கோவிந்தா சங்கரா என்றிடுங்க
சங்கு முழங்கி வருகிற சத்தம்
எங்கும் ஒலிக்குது கேட்டுக்கங்க
சங்கரன் வந்தான் மங்கலம் வந்தது
என்ற அசரீரி கேட்டுக்கங்க
நோக்கிலே அருள் சுரந்த சங்கரன்
வாக்கிலே மங்கலம் பெற்றிடுங்க
நீக்கமற எங்கும் நிறைந்தவனை கண்டு
யாக்கை எடுத்த பயன் அடைந்திடுங்க
துள்ளி வருகிற குதிரைக் குளம்பு
செய்யும் ஒலிதன்னை கேட்டுக்கங்க
செங்கதிரோன் வரும் தேரோசையும் இதில்
சங்கமமாகி மறையுதுங்க
வள்ளல் இவனது சுந்தர முகமோ
அள்ளிக்கொள் என்று அழைக்குதுங்க
கள்ளமில்லாத பிள்ளை இவனது
காலடி சரணம் என்றிடுங்க
மந்திர கோஷம் முழங்கி வர
மத்தளம் கோடி அதிர்ந்து வர
மங்கையர் நாட்டியம் ஆடி வர - சிவ
சங்கர் பவனி வருகுதுங்க
கோடி கோடி கோடி பக்தர்களை
கோவிந்தன் குழலோசை ஈர்க்குதுங்க
கோலாகலமாக சங்கரன் ரதம்
ஆடி அசைந்து வருகுதுங்க
Meaning
ஆடி வருகுது (Aadi varugudhu)
ஆடி வருகுது தங்கரதம்
(Aadi varugudhu thangaratham)
Golden chariot is coming dancingly
ஓடி வந்து வணங்கிடுங்க
(oadi vandhu vanangidunga)
Please come and worship
கோடி கோடி தெய்வம் ஒன்றாகி வந்த கோலத்தை வந்து தரிசியுங்க
(kodi kodi dheivam onraagi vandha kolaththai vandhu dharisiyunga
Come and see the spectacle where the crores of Gods and Goddesses have come together
Summary - 1: Please come and worship the golden chariot coming dancingly wherein crores of Gods and Goddesses have come together.
பாடி பாடி இன்பம் கொண்டிடுங்க
(paadi paadi inbam kondidunga)
Sing and have fun
பாடி பரவசமாயிடுங்க
(paadi paravasamaayidunga
Sing and be excited
கோடி கோடி கோஷம் செய்திடுங்க
(kodi kodi gosham seidhidunga)
Chant the slogans / His names number of times
கோவிந்தா சங்கரா என்றிடுங்க
(govindha Shankara enridunga)
Chant the names of Govinda Shankara
Summary -2 : Chant the names of Govinda / Shankara number of times, sing His songs to have fun and enjoy tranquility
சங்கு முழங்கி வருகிற சத்தம்
(sangu muzhangi varugira saththam)
The sound coming out of blowing the Conch
எங்கும் ஒலிக்குது கேட்டுக்கங்க
(engum olikkudhu kettukkanga)
Listen to the sound everywhere
சங்கரன் வந்தான் மங்கலம் வந்தது
(Shankaran vandhaan mangalam vandhadhu)
Shankaran came so did the auspiciousness
என்ற அசரீரி கேட்டுக்கங்க
(enra asareeri kettukkanga)
Listen to the words from heaven
Summary 3: The sound emanating from Conch blowing can be heard everywhere.
Shiva Shankara brought along with him auspiciousness, please listen
to the words from heaven
நோக்கிலே அருள் சுரந்த சங்கரன்
(nokkilae arul surandha Shankaran)
Sankaran is the nectar of blessings
வாக்கிலே மங்கலம் பெற்றிடுங்க
(vaakkilae mangalam petridunga)
Praise His auspicies with the mouth
நீக்கமற எங்கும் நிறைந்தவனை கண்டு
(neekkamara engum niraindhavanai kandu)
Find the omnipresent everywhere and
யாக்கை எடுத்த பயன் அடைந்திடுங்க
(yaakkai eduththa payan adaindhidunga)
take advantage of the initiative given by Him
Summary - 4 : Baba is a nectar of blessings. Please praise the same.
Take advantage of the initiative and the fact that He is everywhere.
துள்ளி வருகிற குதிரைக் குளம்பு
(thulli varugira kudhirai kulambu)
The horse hoof that flies
செய்யும் ஒலிதன்னை கேட்டுக்கங்க
(seyyum oli thannai kaettukkanga)
Listen to the sound
செங்கதிரோன் வரும் தேரோசையும் இதில்
(senkadhiron varum thaerosaiyum idhil)
The Sun emitting red rays ând the sound of Chariot moving
சங்கமமாகி மறையுதுங்க
(sangamamaagi maraiyudhunga)
merge and disappear
Summary . 5: The sounds of horse hoofs, The bright red rays of the Sun and sounds of Chariot moving merge and disappear
வள்ளல் இவனது சுந்தர முகமோ
(vallal ivanadhu sundhara mugamo)
This Philanthropist with a beautiful face
அள்ளிக்கொள் என்று அழைக்குதுங்க
(allikkol enru azhaikkudhunga)
inviting for a warm hug
கள்ளமில்லாத பிள்ளை இவனது
(kallamillaadha pillai ivanadhu)
This innocent child without a blemish
காலடி சரணம் என்றிடுங்க
(kaaladi saranam enridunga)
prostrate before His lotus feet
Summary-6 : Baba is a philanthropist with a beautiful face inviting a warm hug.
Prostrate before His lotus feet of this innocent Child without a blemish
மந்திர கோஷம் முழங்கி வர
(mandhira gosham muzhangi vara)
Keep repeating the magical chant
மத்தளம் கோடி அதிர்ந்து வர
(maththalam kodi adhirndhu vara)
crores of drums come to surprise / mesmerize
மங்கையர் நாட்டியம் ஆடி வர - சிவ
(mangaiyar naattiyam aadi vara - Siva)
Auspicious Shiva came along with dancing women
சங்கர் பவனி வருகுதுங்க
(Shankar bavani varugudhunga)
Shankara's procession is coming
Summary-7: As His magical name is chanted repeatedly amidst sounds of drums
Shankara is coming in the procession of dancing women auspiciously.
கோடி கோடி கோடி பக்தர்களை
(kodi kodi kodi bakthargalai)
crores and crores of devotees
கோவிந்தன் குழலோசை ஈர்க்குதுங்க
(govindhan kuzhalosai eerkkudhunga)
flute music from Govindhan is attracting
கோலாகலமாக சங்கரன் ரதம்
(kolaagalamaaga Shankaran ratham)
Shiva Shankara's chariot in festivity
ஆடி அசைந்து வருகுதுங்க
(aadi asaindhu varugudhunga)
moving majestically dancing along
Summary-8: Shiva Shankara's chariot is moving majestrically dancing along
with number of devotees enchanted by the Govinda's flute music
Comments