Manadhil vaazhum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Updated: Jul 29, 2020
Audio:
Manadhil vaazhum eesanai
magizhndhu seivom archanai
kaanum kaatchigal yaavilum - indha
kadavule Sivashankaram
kadavulaay vandha aanandham - naam
kaanum nodithanil perinbam
thiruppathi Sivashankaram - iru
kaigalil sangu chakkaram
alli vazhangum pon karam - indha
amudha surabi shankaram
uyiril kalandha shankaram - en
unarvil niraindha shankaram..shankaram
paarvai onre podhume - nam
paavam yaavum theerume
karunai pozhiyum ullame - ivar
anaikka noyum pogume
kandu konden aiyanai - ini
piravi edharku podhume..podhume
மனதில் வாழும் ஈசனை
மகிழ்ந்து செய்வோம் அர்ச்சனை
காணும் காட்சிகள் யாவிலும் - இந்த
கடவுளே சிவசங்கரம்
கடவுளாய் வந்த ஆனந்தம் - நாம்
காணும் நொடிதனில் பேரின்பம்
திருப்பதி சிவசங்கரம் - இரு
கைகளில் சங்கு சக்கரம்
அள்ளி வழங்கும் பொன் கரம் - இந்த
அமுத சுரபி சங்கரம்
உயிரில் கலந்த சங்கரம் - என்
உணர்வில் நிறைந்த சங்கரம்..சங்கரம்
பார்வை ஒன்றே போதுமே - நம்
பாவம் யாவும் தீருமே
கருணை பொழியும் உள்ளமே - இவர்
அணைக்க நோயும் போகுமே
கண்டு கொண்டேன் ஐயனை - இனி
பிறவி எதற்கு போதுமே..போதுமே
Commentaires