top of page

Man dole mera

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Man dole mera than dole

mera dhilka gaya karaar re

kown baja ye baasuriyaa


brindhaavanathil aadiya aattam

mana thiraiyil vandhu thonrudhe

edhiril unnai kandadhum endhan

manamum magizhchiyil thulludhe - unnai

kannan enre kolludhe


iraivanai thedi maanidar dhinamum

engengo alaindhu thirindhanare

unnai kandadhum iraiye needhaan

enru arindhu kondanare - manam

niraivadhai ingu kandanare


kannanukku mayil peeli

Shankaranukku kulir kannaadi

enre manamum koorudhe - mayil

thogaiyai polivan kulirndha irandu

kangalum nammai varududhe - nenjam

kulirndhu kirangi ponadhe


manam anjidudhe aasai minjidudhe - un

arugilirundhu rasikkave

engal manamum yengidudhe



மன் டோலே மேரா தன் டோலே

மேரா தில்கா கயா கரார் ரே

கோன் பஜா யே பாஸுரியா


ப்ருந்தாவனத்தில் ஆடிய ஆட்டம்

மனத்திரையில் வந்து தோன்றுதே

எதிரில் உன்னைக் கண்டதும் எந்தன்

மனமும் மகிழ்ச்சியில் துள்ளுதே - உன்னைக்

கண்ணன் என்றே கொள்ளுதே


இறைவனைத் தேடி மானிடர் தினமும்

எங்கெங்கோ அலைந்து திரிந்தனரே

உன்னைக் கண்டதும் இறையே நீதான்

என்று அறிந்து கொண்டனரே - மனம்

நிறைவதை இங்கு கண்டனரே


கண்ணனுக்கு மயில் பீலி சங்கரனுக்கு குளிர்கண்ணாடி

என்றே மனமும் கூறுதே - மயில்

தோகையை போலிவன் குளிர்ந்த இரண்டு

கணகளும் நம்மை வருடுதே - நெஞ்சம்

குளிர்ந்து கிறங்கி போனதே


மனம் அஞ்சிடுதே ஆசை மிஞ்சிடுதே - உன்

அருகிலிருந்து ரசிக்கவே எங்கள் மனமும் ஏங்கிடுதே

 
 
 

Recent Posts

See All
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Malai sootti

Malai sootti magizhvome - Sivashankarukku paamaalai sootti magizhvome manamennum thaamaraiyil bakthi malaarai kondu anbenum naareduthu...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page