Malai nambi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Updated: Sep 22, 2020
Audio:
Malai nambi unai nambi
manidha kulam vaazhudhaiyaa
silai nambi jeevanulla
Sri Sivashankaram aanadhaiyaa
thanai nambi thaalai nambi
thalai panindhaal kaakkum nambi
edhai nambi yaarai nambi [veru]
indha inbam kaanbom
ninra nambi irundha nambi
neenda thuyilil kidandha nambi
singam pole siriththu kondu [nara]
Sri Sivashankaram varugudhu paar
niththiya sri vaikundaththil
nilaiththirukkum nediya nambi
kanrenave samratchana
kaaththu nirkum kariya nambi
kaliyugaththai azhiththidave
kalki aana periya nambi
kaiyil kaththi kedayam
kannirandum gambeeram
karumaiyaana udaiyuduththi
kadalalaiyil bavani varum
vellai kudhirai meleri
vegamaaga varugudhu paar
மலை நம்பி உனை நம்பி மனித குலம் வாழுதையா
சிலை நம்பி ஜீவனுள்ள ஸ்ரீ சிவசங்கரம் ஆனதைய்யா
தனை நம்பி தாளை நம்பி தலை பணிந்தால் காக்கும் நம்பி
[வேறு]எதை நம்பி யாரை நம்பி இந்த இன்பம் காண்போம்
நின்ற நம்பி இருந்த நம்பி நீண்ட துயிலில் கிடந்த நம்பி
[நர]சிங்கம் போலே சிரித்துக் கொண்டு ஸ்ரீ சிவ சங்கரம் வருகுது பார்
நித்திய ஸ்ரீ வைகுண்டத்தில் நிலைத்திருக்கும் நெடிய நம்பி
கன்றெனவே சம்ரட்சணா காத்து நிற்கும் கரிய நம்பி
கலியுகத்தை அழித்திடவே கல்கி ஆன பெரிய நம்பி
கையில் கத்தி கேடயம் கண்ணிரண்டும் கம்பீரம்
கருமையான உடையுடுத்தி கடலலையில் பவனி வரும்
வெள்ளைக் குதிரை மேலேறி வேகமாக வருகுது பார்
Comments