Makara Kundalam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 28, 2020
Audio:
மகர குண்டலம் ஆடுது -என் மனம் அந்த காட்சியை நாடியே ஓடுது
நிகரேதும் இல்லாத நீலப்பட்டாடை ஒன்று நிகமாகம வினுதன் மேனியில் மின்னுது சந்தன குங்கும கஸ்தூரி திலகம் சுந்தர முகத்தில் ஜொலிக்குது விந்தையான பல ராக லயங்கள் வேங்குழல் ஓசையில் கேட்குது மார்பில் துளசி மாலையாடுது மணிமுத்தாரமும் கூட ஆடுது மாதவன் ஆடிடும் போதினிலே மாதவன் ஆடிடும் போதினிலாடும் மணிச் சதங்கையின் தாளத்திற்கேற்ப Makara Kundalam Aaduthu - En Manam andha katchiyae nadiye oduthu
Nikaredum illadha neelappattatai onru
Nikamakama vinutaṉ meniyil minnutu
Sandhana kunkuma kasthuri thilagam
Sundara mukatthil jolikkudhu
Vindaiyana pala raga layangal
Venghuzal osaiyil ketkudu
Marbil thulasi malaiyaduthu
Manimuttaramum kuda aduthu
Madhavan adidum bothinile
Madhavan adidum bodhiniladum
Mani Satankaiyin tallattirkerpa
Meaning மகர குண்டலம் ஆடுது -என் (Makara Kundalam Aaduthu - En) Ear rings in the shape of fish are swinging - in me மனம் அந்த காட்சியை நாடியே ஓடுது (Manam andha katchiyae nadiye oduthu) The mind is running to watch that scene நிகரேதும் இல்லாத நீலப்பட்டாடை ஒன்று (Nikaredum illadha neelappattatai onru) One of the blue silk attire that was uncomparable நிகமாகம வினுதன் மேனியில் மின்னுது (Nikamakama vinutaṉ meniyil minnutu) Vedic and non vedic scriptures desribe that His body is shining with brightness Summary-1 : Ear rings in the shape of fish are swinging - in me the mind is running to watch that scene. One of the blue silk attire that was uncomparable. Vedic and non vedic scriptures desribe that His body is shining with brightness சந்தன குங்கும கஸ்தூரி திலகம் (Sandhana kunkum kasthuri thilagam) Sandalwood, Vermillion, Kasthuri, tilakam, சுந்தர முகத்தில் ஜொலிக்குது (Sundara mukatthil jolikkudhu) Glowing on His beautiful face விந்தையான பல ராக லயங்கள் (Vindaiyana pala raga layangal) A number of strange ragas வேங்குழல் ஓசையில் கேட்குது (Venghuzal osaiyil ketkudu) Melodious music played on flute is heard Summary-2: Sandalwood, Vermillion, Kasthuri, tilakam, Glowing on His beautiful face. A number of strange ragas. Melodious music played on flute is heard மார்பில் துளசி மாலையாடுது (Marbil thulasi malaiyaduthu) Garland made of basil leaves is adorning his chest மணிமுத்தாரமும் கூட ஆடுது (Manimuttaramum kuda aduthu) Necklace made of pearls and Gems also is swinging மாதவன் ஆடிடும் போதினிலே (Madhavan adidum bothinile) As Madhavan is playing and swinging மாதவன் ஆடிடும் போதினிலாடும் (Madhavan adidum bodhiniladum) Madhavan is playing and teaching மணிச் சதங்கையின் தாளத்திற்கேற்ப (Mani Satankaiyin tallattirkerpa) According to the rhythm of the bell Summary-3: Garland made of basil leaves is adorning his chest. Necklace made of pearls and Gems also is swinging. As Madhavan is playing and swinging. Madhavan is playing and teaching, according to the rhythm of the bell.
Comments