Mahaa veeranivan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Mahaa veeranivan mahaa dhevanivan
mahaa jothi ivanthaane
mahaa medhai ivan mahaa pedhai enil
mahaa bodhai tharuvaane
mahaa samudhiraththil mahaa seshaththil
mahaa sayanam kolvaane [Shankaran]
mahaa yogaththil mahaa gnaanaththil
mahaa malaiyil amarvaane [kailaiyin]
mahaa boomiyile mahaa kaariyangal
magaththaay seidhiduvaane [Shankaran]
mahaa vaazhvu thandhu mahaa gnaanam thandhu
manakkoyil vaazhgiraane [engal]
mahaa padhmaththil maniyaay ninru
mahaa arul purigiraane [Shankaran]
mahaa yezhumalai maadhavanaay vandhu
mangai pol sirikkiraane [ alarmel]
மஹா வீரனிவன் மஹா தேவனிவன்
மஹா ஜோதி இவன்தானே
மஹா மேதை இவன் மஹா பேதை எனில்
மஹா போதை தருவானே - சங்கரன்
மஹா சமுத்திரத்தில் மஹா சேஷத்தில்
மஹா சயனம் கொள்வானே [சங்கரன்]
மஹா யோகத்தில் மஹா ஞானத்தில்
மஹா மலையில் அமர்வானே [கைலையின்]
மஹா பூமியிலே மஹா காரியங்கள்
மகத்தாய் செய்திடுவானே [சங்கரன்]
மஹா வாழ்வு தந்து மஹா ஞானம் தந்து
மனக்கோயில் வாழ்கிறானே [எங்கள்]
மஹா பத்மத்தில் மணியாய் நின்று
மஹா அருள் புரிகிறானே [சங்கரன்]
மஹா ஏழுமலை மாதவனாய் வந்து
மங்கை போல் சிரிக்கிறானே [அலர்மேல்]
Comentários