Maha Saraswathi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
மஹா சரஸ்வதி சரணம் சரணம்
மனோமய கோச வாசினி சரணம்
சதா கான வினோதினி சரணம் - சிவ
சங்கரி சாஸ்த்ர விதூஷிணி சரணம்
வெண் தாமரைதனில் வீற்றவள் சரணம்
வீணை கையேந்தும் விமலை சரணம்
பூரண ப்ரம்மத்துள் நாதமே சரணம்
ப்ரம்ம பத்தினி ஈஸ்வரி சரணம்
Comments