Maha Jyothi Nilaiya
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
மஹா ஜோதி நிலைய தேவதை - இவள்
கணாதிபர் தொழும் ஸ்யாமளை
மஹாலக்ஷ்மி சிவசங்கரி
மாதா அன்ன பூர்ணேஸ்வரி
ராமராஜ்ய பரிபாலினி - ஸ்ரீ
ரங்கநாத ப்ரிய சோதரி
சாமகான ரஸிக சங்கரி - ஸ்ரீ
சாம்ப சிவ பாகேஸ்வரி
Contact : samratchanaradio@gmail.com
மஹா ஜோதி நிலைய தேவதை - இவள்
கணாதிபர் தொழும் ஸ்யாமளை
மஹாலக்ஷ்மி சிவசங்கரி
மாதா அன்ன பூர்ணேஸ்வரி
ராமராஜ்ய பரிபாலினி - ஸ்ரீ
ரங்கநாத ப்ரிய சோதரி
சாமகான ரஸிக சங்கரி - ஸ்ரீ
சாம்ப சிவ பாகேஸ்வரி
Comments