Madhura madhura
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Madhura madhura meenakshi mathurapuri nilaye
malaiyadhwaja kumari maragadha silaiye
adharamennum pavalam pooththu asaindhu varum kodiyae - un
anantha kodi naamam kaettu agamagizhum kiliyae
sundharesan baagam konda senthamizh naayakiye
swabaava mathuraamba Sri Sivashankariye - en
antharaathma koovi azhaikkum abayakari neeye
amma endrunai paadum aanandham arulvaaye
மதுர மதுர மீனாட்சி மதுராபுரி நிலையே
மலையத்வஜ குமாரி மரகத சிலையே
அதரமென்னும் பவளம் பூத்து அசைந்து வரும் கொடியே - உன்
அனந்த கோடி நாமம் கேட்டு அகமகிழும் கிளியே
சுந்தரேசன் பாகம் கொண்ட செந்தமிழ் நாயகியே
ஸ்வபாவ மதுராம்பா ஸ்ரீ சிவசங்கரியே - என்
அந்தராத்மா கூவி அழைக்கும் அபயகரி நீயே
அம்மா என்றுனைப் பாடும் ஆனந்தம் அருள்வாயே
Comments