Kurai theerkkumpodhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kurai theerkkumpodhu nee govindharajan - Siva
kooththaadumpodhu nee natarajan - Shankara
alangaara piriyan thiru aranganadhan - nee
aanandha natana piriyan aalavaayan
sangeetha piriyane narayanane
saamagana piriyane Sivashankarane
neruppaagi ninravanum neerile paduththavanum
arutjothi aanavanum azhagu rajanum nee
குறை தீர்க்கும்போது நீ கோவிந்தராஜன் - சிவ
கூத்தாடும்போது நீ நடராஜன் - சங்கரா
அலங்காரப் பிரியன் திரு அரங்கநாதன் - நீ
ஆனந்த நடன பிரியன் ஆலவாயன்
சங்கீதப் பிரியனே நாராயணனே
சாமகான பிரியனே சிவசங்கரனே
நெருப்பாகி நின்றவனும் நீரிலே படுத்தவனும்
அருட்ஜோதி ஆனவனும் அழகு ராஜனும் நீ
Comentarios