Kaadhal kondenadi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Sep 22, 2020
Audio:
Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi - un
kaantha vizhigalukkul en manam shanthiyai thedudhadi - kannamma
modhal nigazhumenin muzhu moochchil edhirppenadi - en
saadhal nerndhidinum Shankari nin sannidhiyil dhaanadi - kannamma
pirai nilavu mugaththil perazhagu pongudhadi - nin
periya thilagaththile en manam urugi kuzhaiyudhadi
iraivi nee enru endhan idhayam unarththudhadi - un edhir
illaadha nerangalil naanum illaamal ponenadi - kannamma
kannil urakkamillai kannamma en kaalgalil jeevanillai
unavum pidikkavaillai neeyanri ulagame enakku illai
idhayam thudikkavillai inimel enakkum porumai illai - un
ennam ariyaamale ulagil irundhum payanillai - kannamma
vennilavu penne en manam vendhu kuzhaiyudhadi - nee
veraagi ninraayenraal naan pala kooraagi saayvenadi
pennil sirandhavale enakkul perinbam thandhidadi - naan
mannil maraiyum munne undhan madiyil idam kodadi - kannamma
காதல் கொண்டேனடி நீ என் காவியமானாயடி - உன்
காந்த விழிகளுக்குள் என் மனம் சாந்தியைத் தேடுதடி - கண்ணம்மா
மோதல் நிகழுமெனின் முழு மூச்சில் எதிர்ப்பேனடி - என்
சாதல் நேர்ந்திடினும் சங்கரி நின் சந்நிதியில்தானடி - கண்ணம்மா
பிறைநிலவு முகத்தில் பேரழகு பொங்குதடி - நின்
பெரிய திலகத்திலே என் மனம் உருகிக் குழையுதடி
இறைவி நீயென்று எந்தன் இதயம் உணர்த்துதடி - உன்னெதிர்
இல்லாத நேரங்களில் நானும் இல்லாமல் போனேனடி - கண்ணம்மா
கண்ணில் உறக்கமில்லை கண்ணம்மா என் கால்களில் ஜீவனில்லை
உணவும் பிடிக்கவில்ல நீயன்றி உலகமே எனக்கு இல்லை
இதயம் துடிக்கவில்லை இனிமேல் எனக்கும் பொறுமையில்லை - உன்
எண்ணம் அறியாமலே உலகில் இருந்தும் பயனில்லை - கண்ணம்மா
வெண்ணிலவுப் பெண்ணே என் மனம் வெந்து குழையுதடி - நீ
வேறாகி நின்றாயென்றால் நான் பல கூறாகிச் சாய்வேனடி
பெண்ணிற் சிறந்தவளே எனக்குள் பேரின்பம் தந்திடடி - நான்
மண்ணில் மறையுமுன்னே உந்தன் மடியில் இடம் கொடடி - கண்ணம்மா
Meaning
காதல் கொண்டேனடி கண்ணம்மா நீ என் காவியமானாயடி - உன்
(Kaadhal kondenadi Kannamma nee en kaaviyam aanaayadi - un)
I am in love with you dear kannamma, You became my epic -
காந்த விழிகளுக்குள் என் மனம் சாந்தியைத் தேடுதடி
(kaantha vizhigalukkul en manam shanthiyai thedudhadi)
My mind is searching for peace in your magnetic eyes - dear Kannamma,
மோதல் நிகழுமெனின் மனத்துள் மோதல் நிகழுமெனின் முழு மூச்சில் எதிர்ப்பேனடி - என்
(modhal nigazhumenin manatthul modhal nigazhumenin muzhu moochchil edhirppenadi - en)
If I have to fight with conflicts in my mind to get your love, then I will resist them in full swing.
சாதல் நேர்ந்திடினும் சங்கரி நின் சந்நிதியில்தானடி - கண்ணம்மா
(saadhal nerndhidinum Shankari nin sannidhiyil dhaanadi - kannamma)
Goddess Shankari, Even If i had to die, I wish it should happen only at your temple - dear Kannamma,
பிறைநிலவு முகத்தில் பேரழகு பொங்குதடி - நின்
(pirai nilavu mugaththil perazhagu pongudhadi - nin)
It’s in your crescent face, where gorgeousness overflows,
பெரிய திலகத்திலே என் மனம் உருகிக் குழையுதடி
(periya thilagaththile en manam urugi kuzhaiyudhadi)
My mind melts in your mighty tilak,
இறைவி நீயென்று எந்தன் இதயம் உணர்த்துதடி - உன்னெதிர்
(iraivi nee enru endhan idhayam unarththudhadi - un edhir)
My heart made me realise that you are the Goddess -
இல்லாத நேரங்களில் நானும் இல்லாமல் போனேனடி-கண்ணம்மா
(illaadha nerangalil naanum illaamal ponenadi - Kannamma)
When I am not around you, I lose myself - dear Kannamma
---
கண்ணில் உறக்கமில்லை கண்ணம்மா என் கால்களில் ஜீவனில்லை
(kannil urakkamillai kannamma en kaalgalil jeevanillai)
My eyes are sleepless dear Kannamma, my legs are lifeless,
உணவும் பிடிக்கவில்ல நீயன்றி உலகமே எனக்கு இல்லை
(unavum pidikkavaillai neeyanri ulagame enakku illai)
I dont feel like eating any food, I have no world without you.
இதயம் துடிக்கவில்லை இனிமேல் எனக்கும் பொறுமையில்லை - உன்
(idhayam thudikkavillai inimel enakkum porumai illai - un)
My heart skips it's beat and I too don't have patience anymore -
எண்ணம் அறியாமலே உலகில் இருந்தும் பயனில்லை - கண்ணம்மா
(ennam ariyaamale ulagil irundhum payanillai - Kannamma)
There is no point in living in this world without knowing your intention - dear Kannamma.
---
வெண்ணிலவுப் பெண்ணே என் மனம் வெந்து குழையுதடி - நீ
(vennilavu penne en manam vendhu kuzhaiyudhadi - nee)
Oh beautiful young lady like a white moon, My mind burns and melts, -
வேறாகி நின்றாயென்றால் நான் பல கூறாகிச் சாய்வேனடி
(veraagi ninraayenraal naan pala kooraagi saayvenadi)
If you stand like a root of the tree, I will lean on to you like the branches,
பெண்ணிற் சிறந்தவளே எனக்குள் பேரின்பம் தந்திடடி - நான்
(pennil sirandhavale enakkul perinbam thandhidadi - naan)
You are the best of womankind, please give me the eternal bliss -
மண்ணில் மறையுமுன்னே உந்தன் மடியில் இடம் கொடடி - கண்ணம்மா
(mannil maraiyum munne undhan madiyil idam kodadi - Kannamma)
Before I die in this world, Please let me rest on your lap - dear Kannamma.
Summary Sri Siva Shankar Baba plays every possible role in this world such as mother, father, children, husband, wife, etc in His beloved devotees life. In this song, Baba plays the role of a lover (in the name of Kannamma) and the lyrics portray the love expressed to BABA.
Commentaires