top of page

Kaadhalaagi kasindhu

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan adaindhaal

saadhalillaa saayujyathai Shankara dheivam arulum


theedhennaa manaththaraagi dheivamidhai sindhai seydhaal

yedhum vidhi theendi vidaamal engal dheivam thazhuvi kollum


anbenum panbudaiyaarai agilamellaam oliyudaiyaarai

en manidhan ivane enru engu irundhaalum kaakkum

veetrumai paaraa nenjai veguli avaa andaadhaarai

kootrin pidiyil vizhaamal kula dheivamaagi kaakkum


aatti vaikkum peraasai agangaaram ozhindhu vandhaal

kootti vaiththu kulavi pesi kuraigalellaam theerththu vaikkum

vaattidum varumai thanilum vaaymaiyodu nermai kaaththaal

vettiyai madiththu katti viraindhodi vandhu kaakkum



காதலாகி கசிந்து உருகி காலடியை சரண் அடைந்தால்

சாதலில்லா சாயுஜ்யத்தை சங்கர தெய்வம் அருளும்


தீதெண்ணா மனத்தராகி தெய்வமிதை சிந்தை செய்தால்

ஏதும் விதி தீண்டி விடாமல் எங்கள் தெய்வம் தழுவிக் கொள்ளும்


அன்பெனும் பண்புடையாரை அகிலமெல்லாம் ஒளியுடையாரை

என் மனிதன் இவனே என்று எங்கு இருந்தாலும் காக்கும்

வேற்றுமை பாரா நெஞ்சை, வெகுளி அவா அண்டாதாரை

கூற்றின் பிடியில் விழாமல் குலதெய்வமாகி காக்கும்


ஆட்டி வைக்கும் பேராசை, அகங்காரம் ஒழிந்து வந்தால்

கூட்டி வைத்து குலவிப் பேசி குறைகளெல்லாம் தீர்த்து வைக்கும்

வாட்டிடும் வறுமை தனிலும் வாய்மையொடு நேர்மை காத்தால்

வேட்டியை மடித்துக் கட்டி விரைந்தோடி வந்து காக்கும்


 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comentarios


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page