Krishnan vandhaanamma
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Krishnan vandhaanamma geethai thandhaanamma
Shankaran uruvinile meendum vandhaanamma
brindhaavanam oru nandhavanam - angu
goopigall nadanamdhaan aanandhame
maththalam muzhangudhamma gaanam pozhiyudhamma
kaanbavar manadhinile magizhchiyai perukkudhamma
kaal sadhangaigal thaalam ida - ange
kai valaiyalgalum oasai ida
nadanam nadakkudhamma ulagam viyakkudhamma
kaanbavar manadhinile magizhchiyai perukkudhamma
க்ருஷ்ணன் வந்தானம்மா கீதை தந்தானம்மா
சங்கரன் உருவினிலே மீண்டும் வந்தானம்மா
ப்ருந்தாவனம் ஒரு நந்தவனம் - அங்கு
கோபிகள் நடனம்தான் ஆனந்தமே
மத்தளம் முழங்குதம்மா கானம் பொழியுதம்மா
காண்பவர் மனதினிலே மகிழ்ச்சியை பெருக்குதம்மா
கால் சதங்கைகள் தாளம் இட - அங்கே
கை வளையல்களும் ஓசை இட
நடனம் நடக்குதம்மா உலகம் வியக்குதம்மா
காண்பவர் மனதினிலே மகிழ்ச்சியை பெருக்குதம்மா
Comments