Koyil kadhavugal
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Koyil kadhavugal thiravaadho - nin
kola mugam kaana iyalaadho
paaviyen theevinai tholaiyaadho - un
paadhaththil ennuyir nilaiyaadho
anjana maeni Sivashankariye - naan
kenjuvathun seviyil pugavilaiyo
vanjam yaen en mael yaanariyaen
vandhenai aatkollvaay yaan siriyaen
கோயில் கதவுகள் திறவாதோ - நின்
கோல முகம் காண இயலாதோ
பாவி என் தீவினை தொலையாதோ - உன்
பாதத்தில் என்னுயிர் நிலையாதோ
அஞ்சன மேனி சிவசங்கரியே - நான்
கெஞ்சுவதுன் செவியில் புகவில்லையோ
வஞ்சம் ஏன் என் மேல் யானறியேன்
வந்தெனை ஆட்கொள்வாய் யான் சிறியேன்
Comments