Kotti koduthaalum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jun 18, 2020
Audio:
Kotti koduthaalum thatti parithaalum
govindha neeye endhan gadhi
katti anaithaalum etti udhaithaalum
kannaa un kaalgale endhan nidhi
vaa enru azhaithaalum po enru vaidhaalum
vallale needhaane endhan vazhi
aam enru sonnaalum illaiyena maruthaalum
aiyane needhaane endhan vizhi
inbam thunbam enra irumunai vaazhvile
iraivaa nee vazhi kaatti sellum thunai
anbennum karam neetti anaiththida vandha per
arule unakkingu yaare inai
niththiya vasthuvaay nirmala roopamaay
nirkinra vadivame saththiyame
dheepamaay oli thandhu geethamaay enil vandha
naadhame Shankara en jeevane
கொட்டிக் கொடுத்தாலும் தட்டிப் பறித்தாலும்
கோவிந்தா நீயே எந்தன் கதி
கட்டி அணைத்தாலும் எட்டி உதைத்தாலும்
கண்ணா உன் கால்களே எந்தன் நிதி
வா என்று அழைத்தாலும் போ என்று வைதாலும்
வள்ளலே நீதானே எந்தன் வழி
ஆம் என்று சொன்னாலும் இல்லையென மறுத்தாலும்
ஐயனே நீதானே எந்தன் விழி
இன்பம் துன்பம் என்ற இருமுனை வாழ்விலே
இறைவா நீ வழிகாட்டி செல்லும் துணை
அன்பென்னும் கரம் நீட்டி அணைத்திட வந்த பேர்
அருளே உனக்கிங்கு யாரே இணை
நித்திய வஸ்துவாய் நிர்மல ரூபமாய்
நிற்கின்ற வடிவமே சத்தியமே
தீபமாய் ஒளி தந்து கீதமாய் எனில் வந்த
நாதமே சங்கரா என் ஜீவனே
Meaning
Kotti koduthaalum thatti parithaalum-கொட்டிக் கொடுத்தாலும் தட்டிப் பறித்தாலும்
கொட்டிக் கொடுத்தாலும் தட்டிப் பறித்தாலும்
(Kotti koduthaalum thatti parithaalum)
Even if you give us more and take it away from us
கோவிந்தா நீயே எந்தன் கதி
(govindha neeye endhan gadhi)
We take refuge to you Govindha.
கட்டி அணைத்தாலும் எட்டி உதைத்தாலும்
(katti anaithaalum etti udhaithaalum)
Even if you hug or kick us
கண்ணா உன் கால்களே எந்தன் நிதி
(kannaa un kaalgale endhan nidhi)
Krishna, your feet is our Treasure
வா என்று அழைத்தாலும் போ என்று வைதாலும்
(vaa enru azhaithaalum po enru vaidhaalum)
Even if you invite us to come or scold us to go
வள்ளலே நீதானே எந்தன் வழி
(vallale needhaane endhan vazhi)
you are the unbounded liberalites to our path.
ஆம் என்று சொன்னாலும் இல்லையென மறுத்தாலும்
(aam enru sonnaalum illaiyena maruthaalum)
Even if you accept or refuse by saying no
ஐயனே நீதானே எந்தன் விழி
(aiyane needhaane endhan vizhi)
Oh Lord! you are our vision
Summary -2
We always take refuge to you Govindha, irrespective of you give more or take away from us. Even if you hug or kick us,your feet is our Treasure.Even if you invite us to come or scold us to go, you are the unbounded liberalites to our path.Oh lord!you are always our vision, Even when you accept or refuse by saying no.
இன்பம் துன்பம் என்ற இருமுனை வாழ்விலே
(inbam thunbam enra irumunai vaazhvile)
In the bipolar life of happiness and sorrows
இறைவா நீ வழிகாட்டி செல்லும் துணை
(iraivaa nee vazhi kaatti sellum thunai)
Oh God!you are the guide to lead us our way
அன்பென்னும் கரம் நீட்டி அணைத்திட வந்த பேர்
(anbennum karam neetti anaiththida vandha per)
You came to embrace us with your loving hands.
அருளே உனக்கிங்கு யாரே இணை
(arule unakkingu yaare inai)
Oh lord!who is comparable to you
நித்திய வஸ்துவாய் நிர்மல ரூபமாய்
(niththiya vasthuvaay nirmala roopamaay)
You are the eternal substance and you are the form of immaculateness
நிற்கின்ற வடிவமே சத்தியமே
(nirkinra vadivame saththiyame)
Standing with elegance and with truth
தீபமாய் ஒளி தந்து கீதமாய் எனில் வந்த
(dheepamaay oli thandhu geethamaay enil vandha)
You gave us the light,you came into me as music
நாதமே சங்கரா என் ஜீவனே
(naadhame Shankara en jeevane)
Shankara-you are the sound of music and soul.
Summary-3
Oh God! you are the guide to lead us our way in the bipolar life of happiness and sorrows. Oh lord!who is comparable to you ,when u came to embrace us with your loving hands.You are the eternal substance and the form of immaculateness,who is standing with elegance and with Truth. Shankara you are the sound of music and soul who gave us the light and came into me as music.
Comments