Konji sirithu varum vel
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Konji sirithu varum vel - engal
kumaara gurupara vel
anjaathe enruraikkum vel - engal
azhagu thirumuruga vel - vel vel
aadi asaindhu varum vel - vel vel
aanandha jothi enum vel
koodi magizha vaikkum vel - idhu
koti mahaan thandha vel - vel vel
parandhu suzhanru varum vel - idhu
pagaiyai viratta vandha vel
paasam soriyum vadivel - idhudhaan
bakthi valarkkum kandha vel - vel vel
thulli kudhiththu varum vel - engal
pulli mayil meedhu vel
valli manavaala vel - anbu
vadivu Sivashankara vel - vel vel
vel vel vel vel vetri vel
vel vel vel vel vadivel
vel vel vetri vel - vel vel vadivel
கொஞ்சி சிரித்து வரும் வேல் - எங்கள்
குமார குருபர வேல்
அஞ்சாதே என்றுரைக்கும் வேல் - எங்கள்
அழகு திருமுருக வேல் - வேல் வேல்
ஆடி அசைந்து வரும் வேல் - வேல் வேல்
ஆனந்த ஜோதி எனும் வேல்
கூடி மகிழ வைக்கும் வேல் - இது
கோடி மகான் தந்த வேல் - வேல் வேல்
பறந்து சுழன்று வரும் வேல் - இது
பகையை விரட்ட வந்த வேல்
பாசம் சொரியும் வடிவேல் - இதுதான்
பக்தி வளர்க்கும் கந்த வேல் - வேல் வேல்
துள்ளி குதித்து வரும் வேல் - எங்கள்
புள்ளி மயில் மீது வேல்
வள்ளி மணவாள வேல் - அன்பு
வடிவு சிவசங்கர வேல் - வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வேல் வேல் வடிவேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வடிவேல்
コメント