Kondai mayil peeli
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kondai mayil peeli soodi gopalan varuvaano
govindhan ennodu konji magizhvaano
pandai kadhaigalellaam solli magizhvaano - avan
paduththiya paadellaam viriththe uraippaano
anbaale ivvulagai adimai kolvaano
anjaathe endruraiththu abayam tharuvaano
thandaiyisai paada vandhu dhaagam theerppaano
thakka tharunaththile thaduththe aatkollvaano
boothagi uyir kudiththa kaaranam solvaano - maa
paadhagarai azhiththa baaratham pugalvaano
geethai solli engal kedumadhi tholaippaano - maaya
krishnane Sivashankaraay mannadi vandhaano
கொண்டை மயில் பீலி சூடி கோபாலன் வருவானோ
கோவிந்தன் என்னோடு கொஞ்சி மகிழ்வானோ
பண்டைக் கதைகளெல்லாம் சொல்லி மகிழ்வானோ - அவன்
படுத்திய பாடெல்லாம் விரித்தே உரைப்பானோ
அன்பாலே இவ்வுலகை அடிமை கொள்வானோ
அஞ்சாதே என்றுரைத்து அபயம் தருவானோ
தண்டையிசை பாட வந்து தாகம் தீர்ப்பானோ
தக்க தருணத்திலே தடுத்தே ஆட்கொள்வானோ
பூதகி உயிர் குடித்த காரணம் சொல்வானோ - மா
பாதகரை அழித்த பாரதம் புகல்வானோ
கீதை சொல்லி எங்கள் கெடுமதி தொலைப்பானோ - மாயக்
க்ருஷ்ணனே சிவசங்கராய் மண்ணடி வந்தானோ
Comments