Ketta varam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ketta varam thandharulvaan kelai nagar vaasane
kedadhanai pokkiduvaane kodi nalam thandhiduvaane
naadi vandhu charanadaindhaal natrunaiyaay kaappaan
nambinorkkarul purivaan nallana thandharulvaan
aadhi Sivashankaranaay abayakaram thandharulvaan
aadhavan mugamaay naalum aruloli veesiduvaan
urugiye naamazhaithaal utra thunaiyaay varuvaan
ulloli perukki naalum uththama guruvaay arulvaan
Shankaranai charanadaindhaal sakalamum thandharulvaan
sasvadhamaay naalum sarguruvaay arulvaan
கேட்ட வரம் தந்தருள்வான் கேளை நகர் வாசனே
கேடதனைப் போக்கிடுவானே கோடி நலம் தந்திடுவானே
நாடி வந்து சரணடைந்தால் நற்துணையாய் காப்பான்
நம்பினோர்க்கருள் புரிவான் நல்லன தந்தருள்வான்
ஆதிசிவசங்கரனாய் அபயகரம் தந்தருள்வான்
ஆதவன் முகமாய் நாளும் அருளொளி வீசிடுவான்
உருகியே நாமழைத்தால் உற்ற துணையாய் வருவான்
உள்ளொளி பெருக்கி நாளும் உத்தம குருவாய் அருள்வான்
சங்கரனை சரணடைந்தால் சகலமும் தந்தருள்வான்
சாஸ்வதமாய் நாளும் சற்குருவாய் அருள்வான்
Comments