Kelai nagaril Sivashankaran
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kelai nagaril Sivashankaran
thiruppadhiyil venkatesan
thaniyaay pazhaniyil murugan -Sri
sabari malaiyil aiyappan
mandala maadham viradhamirundhu
irumudi thaangi vandhom
dhega balam thaa paadha balam thaa
naadi varum podhu
vedha porulavan vedhanai theerppavan
vendiya varam tharuvaan
vallabanaam vinaayagan thambiyaam
vaavarin thozhanavan
charanam paadi varuvorkkellaam
arul mazhai pozhibavare
irul mayam yaavum oli mayamaakka
oliyaay thigazhbavare
hariharan maindha pandhala kumara
paapa vimochagane
paarkkum bakkiyam thandharulvaaye
jothi vadiviludane
கேளை நகரில் சிவசங்கரன் திருப்பதியில் வெங்கடேசன்
தனியாய் பழனியில் முருகன் ஸ்ரீ சபரி மலையில் ஐயப்பன்
மண்டல மாதம் விரதமிருந்து இருமுடி தாங்கி வந்தோம்
தேகபலம் தா பாதபலம் தா நாடி வரும் போது
வேதப் பொருளவன் வேதனை தீர்ப்பவன் வேண்டிய வரம் தருவான்
வல்லபனாம் விநாயகன் தம்பியாம் வாவரின் தோழனவன்
சரணம் பாடி வருவோர்க்கெல்லாம் அருள்மழை பொழிபவரே
இருள்மயம் யாவும் ஒளிமயமாக்க ஒளியாய் திகழ்பவரே
ஹரிஹரன் மைந்தா பந்தளகுமரா பாபவிமோசகனே
பார்க்கும் பாக்கியம் தந்தருள்வாயே ஜோதி வடிவிலுடனே
Comments