top of page

Kelai nagar mevum

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kelai nagar mevum enadhu gurunaadhaa

karunai poornesa perumaal kaann

kariya nira meni ariya abayamarul

kara kamala jothi perumaal kaann


velai aaru kaala poojai thanai yetru

vilangum poornesa perumaaal kaann

vidhiyai maatri pudhu vidhiyai ezhudhuginra

vendhan arul jothi perumaal kaann


thulaiththu vinaiyellaam aruththu erikkinra

thooya poornesa perumaal kaann

thondil bakthiyil thoiththunai dhinam

thooymai seiginra perumaal kaann


kalaiththu varum maandhar mugaththai nokki iru

kannil uyiretrum perumaal kaann

kalaigal yaavum thandhu izhandha nilai niruththum

kalkiyena nirkum perumaale



கேளை நகர் மேவும் எனது குருநாதா

கருணை பூர்ணேச பெருமாள் காண்

கரிய நிறமேனி அரிய அபயமருள்

கர கமலஜோதி பெருமாள் காண்


வேளை ஆறுகால பூசை தனையேற்று

விளங்கும் பூர்ணேச பெருமாள் காண்

விதியை மாற்றி புது விதியை எழுதுகின்ற

வேந்தன் அருள்ஜோதி பெருமாள் காண்


துலைத்து வினையெல்லாம் அறுத்து எரிக்கின்ற

தூய பூர்ணேச பெருமாள் காண்

தொண்டில் பக்தியில் தோய்த்துனை தினம்

தூய்மை செய்கின்ற பெருமாள் காண்


களைத்து வரும் மாந்தர் முகத்தை நோக்கி இரு

கண்ணில் உயிரேற்றும் பெருமாள் காண்

கலைகள் யாவும் தந்து இழந்த நிலை நிறுத்தும்

கல்கியென நிற்கும் பெருமாளே


 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page