Karumbu rusikkudhenru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Karumbu rusikkudhenru verodu kellaadhe
kadavulukkum oayvu tharanum maravaadhe
erumbu kadikkudhenru yenimel yeraadhe
yenindha thunbamenru malaiyininrum kudhikkaadhe
aathmaavin sangamathai nee thadukka iyalaadhe
aanandha kaatraadi aada idam podhaadhe
paarthu paarthu theeraadha kaatchiyil kann oadaadhe
pakkuvaththai thandhavanai aaraaya muyalaadhe
aatti vaikkum peraasai adharkidam kodukkaadhe
vambugal pesi pesi paaba moottai sumakkaadhe
varalaaru unai yesum idhai enrum marakkaadhe
varalaaru unai yesum idhai enrum marakkaadhe
ullaththin kadhavugalai oru naalum moodaadhe
oadi varum vellaththai thadai seyya mudiyaadhe
pallaththil veezhndhaalum paadhaalam pogaadhe
parivaay karaiyetrum Siva shankar padham maravaadhe
கரும்பு ருசிக்குதென்று வேரோடு கெல்லாதே
கடவுளுக்கும் ஓய்வு தரணும் மறவாதே
எறும்பு கடிக்குதென்று ஏணிமேல் ஏறாதே
ஏனிந்தத் துன்பமென்று மலையினின்றும் குதிக்காதே
ஆத்மாவின் சங்கமத்தை நீ தடுக்க இயலாதே
ஆனந்தக் காற்றாடி ஆட இடம் போதாதே
பார்த்துப் பார்த்துத் தீராத காட்சியில் கண் ஓடாதே
பக்குவத்தைத் தந்தவனை ஆராய முயலாதே
ஆட்டி வைக்கும் பேராசை அதற்கிடம் கொடுக்காதே
வம்புகள் பேசிப்பேசி பாப மூட்டை சுமக்காதே
வரலாறு உனை ஏசும் இதை என்றும் மறக்காதே
வரலாறு உனை ஏசும் இதை என்றும் மறக்காதே
உள்ளத்தின் கதவுகளை ஒரு நாளும் மூடாதே
ஓடி வரும் வெள்ளத்தைத் தடை செய்ய முடியாதே
பள்ளத்தில் வீழ்ந்தாலும் பாதாளம் போகாதே
பரிவாய்க் கரையேற்றும் சிவ சங்கர் பதம் மறவாதே
Comentarios