Karauvil thiruvaay
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Karauvil thiruvaay udhiththavane
karpagane Sivashankarane
iruvinai pokkidum em perumaane
idhayaththile nilaitha aiyane meyyane
maru ilaa anbenum maanbudaiyone
maraiporul unarththidum maa maniyaane
karuvizhi arulinil gadhi tharuvone
kanamadhil manam pugum magane magaane
கருவில் திருவாய் உதித்தவனே
கற்பகனே சிவசங்கரனே
இருவினை போக்கிடும் எம்பெருமானே
இதயத்திலே நிலைத்த ஐயனே மெய்யனே
மறு இலா அன்பெனும் மாண்புடையோனே
மறைபொருள் உணர்த்திடும் மாமணியானே
கருவிழி அருளினில் கதி தருவோனே
கணமதில் மனம் புகும் மகனே மகானே
Comments