top of page

Kannul niraindhadhavan

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 4 min read

Updated: Jul 28, 2020

Audio:


Kannul niraindhadhavan uruvam - ini

kangal imaikka maatten

kaadhil ketkudhavan nagaippu - en

gavanam sidhara maatten

idhayam amarndhadhavan padhangal

veredhayum ninaikka maatten- avan

kazhalai paaduvadhu allaal - veru

nizhalai paada maatten


anbil kuliththadhen aanma

evarkkum adimaiyaaga maatten

aanandha nadamidum kaalgal veeredharkum

asaindhu kodukka maatten

paadha sevai seidha karangal - verum

padharai theenda maatten

naadham pirandhadhavan arulaal - oru

naranai paada maatten


thalaththil nilaiththadhen kaalgal - kalar

nilaththil oonra maatten - Shankaran

balaththil uyir meenda vaazhkkai - veru

kalaththil yera maatten

thanga pudhaiyal kidaiththaalum - en

angam silirkka maattten

pongum karunaiyile karaindhen - ini

engum nagara maatten


arindhu konden undhan paadhai - vittu

aganru poga maatten

adaindhu vitten undhan anbai - ini

azhudhu pulamba maatten

marandhu vitten uravellaam - ini

mandhaiyil sera maatten

parandhu vittadhu agankaaram - ini

paadhai maara maatten - veru

nizhalai paada maatten - ini

engum nagara maatten



கண்ணுள் நிறைந்ததவன் உருவம் - இனி

கண்கள் இமைக்க மாட்டேன்

காதில் கேட்குதவன் நகைப்பு - என்

கவனம் சிதற மாட்டேன்

இதயம் அமர்ந்ததவன் பதங்கள்

வேறேதையும் நினைக்க மாட்டேன் - அவன்

கழலைப் பாடுவது அல்லால் - வேறு

நிழலைப் பாட மாட்டேன்


அன்பில் குளித்ததெந்தன் ஆன்மா

எவர்க்கும் அடிமையாக மாட்டேன்

ஆனந்த நடமிடும் கால்கள் வேறெதற்கும்

அசைந்து கொடுக்க மாட்டேன்

பாத சேவை செய்த கரங்கள் - வெறும்

பதரைத் தீண்ட மாட்டேன்

நாதம் பிறந்ததவன் அருளால் - ஒரு

நரனைப் பாட மாட்டேன்


தலத்தில் நிலைத்ததெந்தன் கால்கள் - களர்

நிலத்தில் ஊன்ற மாட்டேன் - சங்கரன்

பலத்தில் உயிர் மீண்ட வாழ்க்கை - வேறு

கலத்தில் ஏற மாட்டேன்

தங்கப் புதையல் கிடைத்தாலும் - என்

அங்கம் சிலிர்க்க மாட்டேன்

பொங்கும் கருணையிலே கரைந்தேன் - இனி

எங்கும் நகர மாட்டேன்


அறிந்து கொண்டேன் உந்தன் பாதை

விட்டு அகன்று போக மாட்டேன்

அடைந்து விட்டேன் உந்தன் அன்பை - இனி

அழுது புலம்ப மாட்டேன்

மறந்து விட்டேன் உறவெல்லாம் - இனி

மந்தையில் சேர மாட்டேன்

பறந்து விட்டது அகங்காரம் - இனி

பாதை மாற மாட்டேன் - வேறு

நிழலைப் பாட மாட்டேன் - இனி

எங்கும் நகர மாட்டேன்


Meaning


கண்ணுள் நிறைந்ததவன் உருவம் - இனி

(Kannul niraindhadhavan uruvam - ini)


Eyes are filled with your image. Henceforth,


கண்கள் இமைக்க மாட்டேன்

(kangal imaikka maatten)


would not close eyes


காதில் கேட்குதவன் நகைப்பு - என்

(kaadhil ketkudhavan nagaippu - en)


Laughter is ringing in ears - I


கவனம் சிதற மாட்டேன்

(gavanam sidhara maatten)


would not let loose the focus


இதயம் அமர்ந்ததவன் பதங்கள்

(idhayam amarndhadhavan padhangal)


His feet are seated in our hearts


வேறேதையும் நினைக்க மாட்டேன் - அவன்

(veredhayum ninaikka maatten- avan)


would not think of anything else - He


கழலைப் பாடுவது அல்லால் - வேறு

(kazhalai paaduvadhu allaal - veru)


Sing only the praise of His feet - Just


நிழலைப் பாட மாட்டேன்

(nizhalai paada maatten)


would not sing that is not original


Summary-1: Eyes are filled with your image. Henceforth, would not close eyes. Laughter is ringing in ears, would not let loose the focus. His feet are seated in our hearts. Would not think of anything else - Sing only the praise of His feet - Just would not sing that is not original

அன்பில் குளித்ததெந்தன் ஆன்மா

(anbil kuliththadhen aanma)


Soul is drenched with love


எவர்க்கும் அடிமையாக மாட்டேன்

(evarkkum adimaiyaaga maatten)


will not become addicted to anyone


ஆனந்த நடமிடும் கால்கள் வேறெதற்கும்

(aanandha nadamidum kaalgal veeredharkum)


would not use feet other than to dance in ecstasy


அசைந்து கொடுக்க மாட்டேன்

(asaindhu kodukka maatten)


would not give up


பாத சேவை செய்த கரங்கள் - வெறும்

(paadha sevai seidha karangal - verum)


the hands that worshipped your Lotus feet - Just

பதரைத் தீண்ட மாட்டேன்

(padharai theenda maatten)


would not touch anyone else


நாதம் பிறந்ததவன் அருளால் - ஒரு

(naadham pirandhadhavan arulaal - oru)


By the grace of Him born with golden tone - once


நரனைப் பாட மாட்டேன்

(naranai paada maatten)


would not sing about humans


Summary - 2: Soul is drenched with love. will not become addicted to anyone. would not use feet other than to dance in ecstasy. would not give up. The hands that worshipped your Lotus feet - Just would not touch anyone else. By the grace of Him born with golden tone - once would not sing about humans

தலத்தில் நிலைத்ததெந்தன் கால்கள் - களர்

(thalaththil nilaiththadhen kaalgal - kalar


The feet that fixed on the ground


நிலத்தில் ஊன்ற மாட்டேன் - சங்கரன்

(nilaththil oonra maatten - Shankaran)


will not place on the alkali soil - Shankaran


பலத்தில் உயிர் மீண்ட வாழ்க்கை - வேறு

(balaththil uyir meenda vaazhkkai - veru)


Survival of the fittest life - Just


கலத்தில் ஏற மாட்டேன்

(kalaththil yera maatten)


Do not tread on other methods


தங்கப் புதையல் கிடைத்தாலும் - என்

(thanga pudhaiyal kidaiththaalum - en)


Even gold treasures are offered - I


அங்கம் சிலிர்க்க மாட்டேன்

(angam silirkka maattten)


would not get goosebumps


பொங்கும் கருணையிலே கரைந்தேன் - இனி

(pongum karunaiyile karaindhen - ini)


got merged in the ever expanding love - Hereafter


எங்கும் நகர மாட்டேன்

(engum nagara maatten)


would not move elsewhere


Summary - 3 : The feet that fixed on the ground, will not place on the alkaline soil - Shankaran. Survival of the fittest life - Just do not tread on other methods, Even gold treasures are offered, I would not get goosebumps. Got merged in the ever expanding love - Hereafter, would not move elsewhere.


அறிந்து கொண்டேன் உந்தன் பாதை

(arindhu konden undhan paadhai)


Have learnt your ways


விட்டு அகன்று போக மாட்டேன்

(vittu aganru poga maatten)


will not go away


அடைந்து விட்டேன் உந்தன் அன்பை - இனி

(adaindhu vitten undhan anbai - ini)


Having received your love - no more


அழுது புலம்ப மாட்டேன்

(azhudhu pulamba maatten)


will I weep in despair


மறந்து விட்டேன் உறவெல்லாம் - இனி

(marandhu vitten uravellaam - ini)


forgot relations - Herein after


மந்தையில் சேர மாட்டேன்

(mandhaiyil sera maatten)


will not get mingled in the flock


பறந்து விட்டது அகங்காரம் - இனி

(parandhu vittadhu agankaaram - ini )


Pride has flown into the thin air - Here after


பாதை மாற மாட்டேன் - வேறு

(paadhai maara maatten - veru)


will not change path - Just


நிழலைப் பாட மாட்டேன் - இனி

(nizhalai paada maatten - ini)


will not sing about any shadows - Henceforth


எங்கும் நகர மாட்டேன்

(engum nagara maatten)


would not move elsewhere.


Summary - 4 : Have learned your ways; will not go away. Having received your love - no more will I weep in despair. forgot relations - Herein after will not get mingled in the flock.Pride has flown into the thin air - Here after will not change path - Just will not sing about any shadows - Henceforth would not move elsewhere.

 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page