Kangalirandil oli
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kangalirandil oli pirandhadhu
un mugam kanda pinne - Shankara
kaadhugalil oru naadham oliththadhu
un kural kaetta pinne
manam magizhndhadhu un ninaivil naan
koodi magizhndha pinne
agam kuzhaindhadhu un paadha malargal
nenjil padhindha pinne
aazhkadalil naan moozhgi thaviththen
unnai kaanum munne - Shankara
vazhvinile oru thiruppam vandhadhu
unnai kanda pinne
vaazhkkaiyile oru pidippu vandhadhu
unnai adaindha pinne
vaazhum vaazhkkaiyil arththam vandhau
un vazhi vaazhndha pinne
narayana narayana jai jai govindha hare
narayana narayana jai jai gopala hare
கண்களிரண்டில் ஒளி பிறந்தது
உன் முகம் கண்ட பின்னே - சங்கரா
காதுகளில் ஒரு நாதம் ஒலித்தது
உன் குரல் கேட்ட பின்னே
மனம் மகிழ்ந்தது உன் நினைவில் நான்
கூடி மகிழ்ந்த பின்னே
அகம் குழைந்தது உன் பாத மலர்கள்
நெஞ்சில் பதிந்த பின்னே
ஆழ்கடலில் நான் மூழ்கி தவித்தேன்
உன்னை காணும் முன்னே - சங்கரா
வாழ்வினிலே ஒரு திருப்பம் வந்தது
உன்னை கண்ட பின்னே
வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு வந்தது
உன்னை அடைந்த பின்னே
வாழும் வாழ்க்கையில் அர்த்தம் வந்தது
உன் வழி வாழ்ந்த பின்னே
நாராயண நாராயண ஜெய் ஜெய் கோவிந்த ஹரே
நாராயண நாராயண ஜெய் ஜெய் கோபால ஹரே
Comments