top of page

Kanden en kadavulaiye

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kanden en kadavulaiye

kangal seidha thavaththinile

kandu vitta nenjam thulli

senradhavan padhathinile


thondanai thozhanai nam

thol sumaiyai yerpavanai

sendaaga maandharinam

serndhirukka magizhbavanai


kannin imaiyaaga nammai

kaaththu nirkum punniyanai

nanneriyil nam manaththai

naada vaikkum ganniyanai

anbaale ivvulagai

aandidave vandhavanai

aanandha saagaranai

aiyan Sivashankaranai


vaidhya naadhanena

vyaadhigalai theerppavanai

vanjanai soonyangalai

vaagaay azhippavanai

nambiyavar kai vilakkaay

naalum thunai varubavanai

naanirukka bayamen ena

nambikkai tharubavanai


கண்டேன் என் கடவுளையே கண்கள் செய்த தவத்தினிலே

கண்டு விட்ட நெஞ்சம் துள்ளிச் சென்றதவன் பதத்தினிலே


தொண்டனை தோழனை நம் தோள் சுமையை ஏற்பவனை

செண்டாக மாந்தரினம் சேர்ந்திருக்க மகிழ்பவனை


கண்ணின் இமையாக நம்மை காத்து நிற்கும் புண்ணியனை

நன்நெறியில் நம் மனத்தை நாட வைக்கும் கண்ணியனை

அன்பாலே இவ்வுலகை ஆண்டிடவே வந்தவனை

ஆனந்த சாகரனை ஐயன் சிவ சங்கரனை


வைத்திய நாதனென வியாதிகளை தீர்ப்பவனை

வஞ்சனை சூன்யங்களை வாகாய் அழிப்பவனை

நம்பியவர் கை விளக்காய் நாளும் துணை வருபவனை

நானிருக்க பயமேன் என நம்பிக்கை தருபவனை

 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Commenti


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page