Kallam oru kannile
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 5, 2020
Audio:
Kallam oru kannile karunai maru kannile
vellamena perugum anbu vizhi irandile
ullangal amaidhi kollum ivan edhirile -adhan
oonangal karaiyum ivan tharum arulile
kannan idho koyil kondaan mannadiyile -nam
kali theera aatkondaan ponnadiyile
velliyena mulaithezhundhaan vinnadiyile -nam
vinai yaavum pokkiduvaan thannadiyile
Sri Siva Shankar enum thiruppeyarile
sengarumbaay inikkum ivan innuraiyile
maayai agatri vittaan en manathile
maru jenmam aruththu vittan en uyirile
கள்ளம் ஒரு கண்ணிலே கருணை மறு கண்ணிலே
வெள்ளமென பெருகும் அன்பு விழி இரண்டிலே
உள்ளங்கள் அமைதி கொள்ளும் இவன் எதிரிலே - அதன்
ஊனங்கள் கரையும் இவன் தரும் அருளிலே
கண்ணன் இதோ கோயில் கொண்டான் மண்ணடியிலே - நம்
கலி தீர ஆட்கொண்டான் பொன்னடியிலே
வெள்ளியென முளைத்தெழுந்தான் விண்ணடியிலே - நம்
வினை யாவும் போக்கிடுவான் தன்னடியிலே
ஸ்ரீ சிவசங்கர் எனும் திருப்பெயரிலே
செங்கரும்பாய் இனிக்கும் இவன் இன்னுரையிலே
மாயை அகற்றி விட்டான் என் மனத்திலே
மறு ஜென்மம் அறுத்து விட்டன் என் உயிரிலே
Meaning
கள்ளம் ஒரு கண்ணிலே கருணை மறு கண்ணிலே
(Kallam oru kannile karunai maru kannile)
Mischief in one eye and kindness in the other eye
வெள்ளமென பெருகும் அன்பு விழி இரண்டிலே
(vellamena perugum anbu vizhi irandile)
Love floods from both of his eyes
உள்ளங்கள் அமைதி கொள்ளும் இவன் எதிரிலே - அதன்
(ullangal amaidhi kollum ivan edhirile -adhan)
Heart will be in peace in front of him
ஊனங்கள் கரையும் இவன் தரும் அருளிலே
(oonangal karaiyum ivan tharum arulile)
All problems will dissolves with his grace
Summary-1
Mischief in one eye and kindness in the other eye. Love floods from both of his eyes
Heart will be in peace in front of him. All problems will dissolves with his grace
கண்ணன் இதோ கோயில் கொண்டான் மண்ணடியிலே - நம்
(kannan idho koyil kondaan mannadiyile -nam)
Lord Krishna, is residing in his temple at Mannadi
கலி தீர ஆட்கொண்டான் பொன்னடியிலே
(kali theera aatkondaan ponnadiyile)
He accepted us at his golden feet to remove our misfortunes
வெள்ளியென முளைத்தெழுந்தான் விண்ணடியிலே - நம்
(velliyena mulaithezhundhaan vinnadiyile -nam)
He sprouted like a silver in the sky
வினை யாவும் போக்கிடுவான் தன்னடியிலே
(vinai yaavum pokkiduvaan thannadiyile)
He clears our misfortunes at his Lotus feet
Summary-2
Lord Krishna, is residing in his temple at Mannadi. He accepted us at his golden feet to remove our misfortunes
and sprouted like a silver in the sky. He clears our misfortunes at his Lotus feet
ஸ்ரீ சிவசங்கர் எனும் திருப்பெயரிலே
(Sri Siva Shankar enum thiruppeyarile)
His name is SivaShankaran
செங்கரும்பாய் இனிக்கும் இவன் இன்னுரையிலே
(sengarumbaay inikkum ivan innuraiyile)
His speeches are sweetened like sugarcane
மாயை அகற்றி விட்டான் என் மனத்திலே
(maayai agatri vittaan en manathile)
He cleared the illusions from my heart
மறு ஜென்மம் அறுத்து விட்டன் என் உயிரிலே
(maru jenmam aruththu vittan en uyirile)
He removed the re-birth in my soul
Summary-3
His name is SivaShankaran and his speeches are sweetened like sugarcane
He cleared the illusions from my heart and removed the re-birth in my soul
Komentáře