Kallaaginen undhan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kallaaginen undhan malaiyaagave - sirpa
kalaiyaaginen dheiva chilaiyaagave
sollaaginen velin arul koorave
suramaaginen kandhan pugazh paadave
neeraaginen muruga nee poonave
neruppaaginen meni niramaagave
theraaginen muruga nee yerave
theruvaaginen neeyum valam varave
thaayaaginen unnai thaalaattave - ilam
seyaaginen neeyum seeraattave
kaayaaginen unnaal kaniyaagave
kanavaaginen adhilum unai kaanave
க
ல்லாகினேன் உந்தன் மலையாகவே - சிற்பக்
கலையாகினேன் தெய்வச் சிலையாகவே
சொல்லாகினேன் வேலின் அருள் கூறவே
சுரமாகினேன் கந்தன் புகழ் பாடவே
நீறாகினேன் முருகா நீ பூணவே
நெருப்பாகினேன் மேனி நிறமாகவே
தேராகினேன் முருகா நீ ஏறவே
தெருவாகினேன் நீயும் வலம் வரவே
தாயாகினேன் உன்னைத் தாலாட்டவே - இளஞ்
சேயாகினேன் நீயும் சீராட்டவே
காயாகினேன் உன்னால் கனியாகவே
கனவாகினேன் அதிலும் உனைக்காணவே
Kommentare