Kadavularkke arulum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kadavularkke arulum kalire vaa vaa vaa
karunaikkoru porule gananaadhaa vaa vaa
vidai mel amarndha sivan virumbum magane vaa
vilaiyaay enai thandhen vele aandida vaa
idaiyuragatridave edhire vaa vaa vaa
enniru kanmaniye mannuyirkkarul thara vaa
padaiyo dezhundharuli pagaigalai venrida vaa
dhidamaay unai nambum dheenarai kaaththida vaa
கடவுளர்க்கே அருளும் களிறே வா வா வா
கருணைக்கொரு பொருளே கணநாதா வா வா
விடை மேலமர்ந்த சிவன் விரும்பும் மகனே வா
விலையாய் எனை தந்தேன் வேளே ஆண்டிட வா
இடையூறகற்றிடவே எதிரே வா வா வா
என்னிரு கண்மணியே மன்னுயிர்க்கருள் தர வா
படையோடெழுந்தருளி பகைகளை வென்றிட வா
திடமாய் உனை நம்பும் தீனரைக் காத்திட வா
Comentarios