Kadavul mama
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kadavul mama kadavul mama kaathiduvaaru
kaana varum baktharukku kaatchi tharuvaaru
ganesanaay kaanalaam
charavananaay kaanalaam
shakthiyaaga vendalaam
paramanaaga paarkkalaam
parandhaamanaaga paarkkalaam
nambi vandha pergalukku
nalladhellaam seidhiduvaar
naadiya porul tharuvaar
theeraadha pini theerppaar
nambinaar keduvadhillai
naangu marai theerppu
Shankara Siva Shankara
கடவுள் மாமா கடவுள் மாமா காத்திடுவாரு
காண வரும் பக்தருக்கு காட்சி தருவாரு
கணேசனாய் காணலாம்
சரவணனாய் காணலாம்
சக்தியாக வேண்டலாம்........
பரமனாக பார்க்கலாம்
பரந்தாமனாக பார்க்கலாம்
நம்பி வந்த பேர்களுக்கு
நல்லதெல்லாம் செய்திடுவார்
நாடிய பொருள் தருவார்
தீராத பிணி தீர்ப்பார்
நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு
சங்கரா சிவ சங்கரா
Comments