Kadaatcha nayani
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kadaatcha nayani Shankari
karpagavalli arpudha sundhari
sadaatcharam sevitha saamba manogari
navaatchari amba sri narayani
Sivashankaranin dharma paththini
chinthitha vara pradhaayini nalini
suramuni poojitha chandhra sekari
suprasanna muka prakaasini
raama sodhari vaama baagini
raaga aalampana ranjani manjari
soga naasini swarna maalini
boga varshini punya keerthi nee
கடாட்ச நயனி சங்கரி
கற்பகவல்லி அற்புத சுந்தரி
சடாட்சரம் சேவித சாம்ப மனோகரி
நவாட்சரி அம்பா ஸ்ரீ நாராயணி
சிவசங்கரனின் தர்ம பத்தினி
சிந்தித வர ப்ரதாயினி நளினி
சுரமுனி பூஜித சந்த்ர சேகரி
சுப்ரசன்ன முக ப்ரகாஸினி
ராம ஸோதரி வாம பாகினி
ராக ஆலம்பன ரஞ்சனி மஞ்சரி
ஸோக நாஸினி ஸ்வர்ண மாலினி
போக வர்ஷிணி புண்ய கீர்த்தி நீ
Comments