Kaatril isaiyum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 4 min read
Updated: Jul 19, 2020
Audio:
Kaatril isaiyum kalandhu varugudhu
ketka mudiyavillai
kalangarai vilakkam edhirilirukkudhu
dhisai theriyavillai
ootraay amudham pozhindhu tharugiraan
unna theriyavillai
unakkul udhikkum enna alaigalai
uraikka theriyavillai
iyarkaiyai unakkaay padaiththu vaiththaan
yerka theriyavillai
iravum pagalum unakkena uzhaiththaan
arumai theriyavillai
kadhiraay thonri edhire vandhaan
kann vizhikkavillai [nee]
kanamum piriya dhunaiye thodarndhaan
kandu pazhagavillai [nee]
tholl mel kaiyai pottu pazhaguvaan
thozhamai ariyavillai
thoyndha manaththai thookki niruththum
karunai puriyavillai
vaal vizhum podhun thalai nimirththiduvaan
vaanjai ariyavillai [nee]
pudhu varalaaronru uruvedukkudhu
un peyar adhilillai
aatralodu unnai padaiththan
aarththezha ennamillai
arivin sudaraay unnull irundhaan
arulai puriyavillai
anbe uruvaay avaniyil vandhaan
adaiya theriyavillai
aanandhamaaga aada azhaththaan
kooda theriyavillai
idhaya sumaiyai irakki vittaan
innamum theriyavillai
iru vinaigalai irakki vittaan
ivanai ariyavilai
amaidhi soozhalil unnai vaiththaan
anubavikkavillai [nee] - andha
aandavan Shankaran unnull irukkiraan
unara theriyavillai
nadappadhu ellaam avan seyal enru
nambikkai kondu vidu
naadagam munbe ezhudhi vaiththadhu
nanraay nadiththu vidu
kallaay kidakkum undhan nenjai
karaindhu poga vidu - Siva
Shankaran kaalil veezhndhu charanam
charanam enru vidu - Shankara
charanam enru vidu
காற்றில் இசையும் கலந்து வருகுது கேட்க முடியவில்லை
கலங்கரை விளக்கம் எதிரிலிருக்குது திசை தெரியவில்லை
ஊற்றாய் அமுதம் பொழிந்து தருகிறான் உண்ணத் தெரியவில்லை
உனக்குள் உதிக்கும் எண்ண அலைகளை உரைக்கத் தெரியவில்லை
இயற்கையை உனக்காய் படைத்து வைத்தான் ஏற்கத் தெரியவில்லை
இரவும் பகலும் உனக்கென உழைத்தான் அருமை தெரியவில்லை
கதிராய் தோன்றி எதிரே வந்தான் கண் விழிக்கவில்லை
கணமும் பிரியாதுனையே தொடர்ந்தான் கண்டு பழகவில்லை
தோள்மேல் கையை போட்டு பழகுவான் தோழமை அறியவில்லை
தொய்ந்த மனத்தை தூக்கி நிறுத்தும் கருணை புரியவில்லை
வாள் விழும் போதுன் தலை நிமிர்த்திடுவான் வாஞ்சை அறியவில்லை
புது வரலாறொன்று உருவெடுக்குது உன் பெயர் அதிலில்லை
ஆற்றலோடு உன்னை படைத்தான் ஆர்த்தெழ எண்ணமில்லை
அறிவின் சுடராய் உன்னுள்ளிருந்தான் அருளைப் புரியவில்லை
அன்பே உருவாய் அவனியில் வந்தான் அடையத் தெரியவில்லை
ஆனந்தமாக ஆட அழைத்தான் கூடத் தெரியவில்லை
இதயச் சுமையை இறக்கி விட்டான் இன்னமும் தெரியவில்லை
இருவினைகளை இறக்கி விட்டான் இவனை அறியவில்லை
அமைதி சூழலில் உன்னை வைத்தான் அனுபவிக்கவில்லை - அந்த
ஆண்டவன் சங்கரன் உன்னுள்ளிருக்கிறான் உணரத் தெரியவில்லை
நடப்பது எல்லாம் அவன் செயலென்று நம்பிக்கை கொண்டுவிடு
நாடகம் முன்பே எழுதி வைத்தது நன்றாய் நடித்து விடு
கல்லாய் கிடக்கும் உந்தன் நெஞ்சை கரைந்து போகவிடு - சிவ
சங்கரன் காலில் வீழ்ந்து சரணம் சரணம் என்று விடு
Meaning
காற்றில் இசையும் கலந்து வருகுது கேட்க முடியவில்லை
(Kaatril isaiyum kalandhu varugudhu ketka mudiyavillai)
Music is mixed along with breeze, but not able to hear
கலங்கரை விளக்கம் எதிரிலிருக்குது திசை தெரியவில்லை
(kalangarai vilakkam edhirilirukkudhu dhisai theriyavillai)
Lighthouse in just in front, but not able to find direction
ஊற்றாய் அமுதம் பொழிந்து தருகிறான் உண்ணத் தெரியவில்லை
(ootraay amudham pozhindhu tharugiraan unna theriyavillai)
Like a fountain, HE is giving nectar, but does not know to eat
உனக்குள் உதிக்கும் எண்ண அலைகளை உரைக்கத் தெரியவில்லை
(unakkul udhikkum enna alaigalai uraikka theriyavillai)
Thought waves that arise within you, not able to explain.
Summary 1:
Music is mixed along with breeze, but not able to hear. Lighthouse in just in front, but not able to find direction. Like fountain, HE(LORD) is giving nectar, but does not know to eat. Thought waves that arise within you(me), not able to explain.
இயற்கையை உனக்காய் படைத்து வைத்தான் ஏற்கத் தெரியவில்லை
(iyarkaiyai unakkaay padaiththu vaiththaan yerka theriyavillai)
HE created Nature for you, but not able to accept it
இரவும் பகலும் உனக்கென உழைத்தான் அருமை தெரியவில்லை
(iravum pagalum unakkena uzhaiththaan arumai theriyavillai)
HE worked hard day and night for you, but not able to know HIS greatness
கதிராய் தோன்றி எதிரே வந்தான் கண் விழிக்கவில்லை
(kadhiraay thonri edhire vandhaan kann vizhikkavillai) [nee]
HE came in the form of Sun, but not able to open eyes (You)
கணமும் பிரியாதுனையே தொடர்ந்தான் கண்டு பழகவில்லை
(kanamum piriya dhunaiye thodarndhaan kandu pazhagavillai) [nee]
HE followed you continously without leaving you even a second, but you were not able to interact with him (you)
Summary 2:
HE created Nature for you, but not able to accept it. HE worked hard day and night for you, but not able to know HIS greatness. HE came in the form of Sun, but not able to open eyes. HE followed you continously without leaving you even a second, but you were not able to interact with him.
தோள்மேல் கையை போட்டு பழகுவான் தோழமை அறியவில்லை
(tholl mel kaiyai pottu pazhaguvaan thozhamai ariyavillai)
HE puts his hands around your shoulders, but you did not realize
தொய்ந்த மனத்தை தூக்கி நிறுத்தும் கருணை புரியவில்லை
(thoyndha manaththai thookki niruththum karunai puriyavillai)
We could not understand the compassion of him, who uplifts the dejected mind
வாள் விழும் போதுன் தலை நிமிர்த்திடுவான் வாஞ்சை அறியவில்லை
(vaal vizhum podhun thalai nimirththiduvaan vaanjai ariyavillai) [nee]
HE lifts your head when sword falls at you, but we could not understand his affection
புது வரலாறொன்று உருவெடுக்குது உன் பெயர் அதிலில்லை
(pudhu varalaaronru uruvedukkudhu un peyar adhilillai)
New history is in making, your name is not in it.
Summary 3:
HE puts his hands around your shoulders, but you did not realize. We could not understand the compassion of him, who uplifts the dejected mind. HE lifts your head when sword falls at you, but we could not understand his affection. New history is in making, your name is not in it.
ஆற்றலோடு உன்னை படைத்தான் ஆர்த்தெழ எண்ணமில்லை
(aatralodu unnai padaiththan aarththezha ennamillai)
HE created you with high energy, but you do not want to rise
அறிவின் சுடராய் உன்னுள்ளிருந்தான் அருளைப் புரியவில்லை
(arivin sudaraay unnull irundhaan arulai puriyavillai)
HE is residing within you as light of knowledge, but you do not understand his grace
அன்பே உருவாய் அவனியில் வந்தான் அடையத் தெரியவில்லை
(anbe uruvaay avaniyil vandhaan adaiya theriyavillai)
HE came in to this universe as love incarnate, but you do not know to merge with HIM
ஆனந்தமாக ஆட அழைத்தான் கூடத் தெரியவில்லை
(aanandhamaaga aada azhaththaan kooda theriyavillai)
HE called to dance along with Bliss, but you do not want to join
Summary 4:
HE created you with high energy, but you do not want to rise. HE is residing within you as light of knowledge, but you do not understand his grace. HE came in to this universe as love incarnate, but you do not know to merge with HIM. HE called to dance along with Bliss, but you do not want to join.
இதயச் சுமையை இறக்கி விட்டான் இன்னமும் தெரியவில்லை
(idhaya sumaiyai irakki vittaan innamum theriyavillai)
HE unloaded your hearts burden, but you still do not know
இருவினைகளை இறக்கி விட்டான் இவனை அறியவில்லை
(iru vinaigalai irakki vittaan ivanai ariyavilai)
HE removed the present and previous birth sins, but you do not realize that
அமைதி சூழலில் உன்னை வைத்தான் அனுபவிக்கவில்லை - அந்த
(amaidhi soozhalil unnai vaiththaan anubavikkavillai [nee] - andha)
HE kept you in peaceful environment, but you did not experience it
ஆண்டவன் சங்கரன் உன்னுள்ளிருக்கிறான் உணரத் தெரியவில்லை
(aandavan Shankaran unnull irukkiraan unara theriyavillai)
Lord Shankaran is within you, but You are not able to realize it.
Summary 5:
HE unloaded your hearts burden, but you still do not know. HE removed the present and previous birth sins, but you do not realize that. HE kept you in peaceful environment, but you did not experience it. Lord Shankaran is within you, but You are not able to realize it.
நடப்பது எல்லாம் அவன் செயலென்று நம்பிக்கை கொண்டுவிடு
(nadappadhu ellaam avan seyal enru nambikkai kondu vidu)
Trust that all that happens are his works
நாடகம் முன்பே எழுதி வைத்தது நன்றாய் நடித்து விடு
(naadagam munbe ezhudhi vaiththadhu nanraay nadiththu vidu)
Play was already written, act well
கல்லாய் கிடக்கும் உந்தன் நெஞ்சை கரைந்து போகவிடு - சிவ
(kallaay kidakkum undhan nenjai karaindhu poga vidu - Siva)
Melt your heart which is like a stone - Shiva
சங்கரன் காலில் வீழ்ந்து சரணம் சரணம் என்று விடு
(Shankaran kaalil veezhndhu charanam charanam enru vidu - Shankara charanam enru vidu)
Shankaran, Fall and surrender at his feet. Surrender at Shankaras feet.
Summary 6:
Trust that all that happens are his works. Play was already written, act well. Melt your heart which is like a stone - Shiva Shankaran, Fall and surrender at his feet. Surrender at Shankaras feet.
Comments