Kaaththirukka vaippadhil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kaaththirukka vaippadhil kalippennavo Shankara
kavalaigal theerndhidave kashtangkal oayndhidave
kaaththu nirkum kadavul kali theera vandhaay - unai
paarththu nirkum porumai parivudan thandhaay
yechukkal pechukkal eththanaiyo enakku
pechukku pechu unai pesiyadho vazhakku
moochchukku munnooru murai vasai kanakku
aachu idho sathya yugam vandhadhu - unakkena
காத்திருக்க வைப்பதில் களிப்பென்னவோ சங்கரா
கவலைகள் தீர்ந்திடவே கஷ்டங்கள் ஓய்ந்திடவே
காத்து நிற்கும் கடவுள் கலி தீர வந்தாய் - உனை
பார்த்து நிற்கும் பொறுமை பரிவுடன் தந்தாய்
ஏச்சுக்கள் பேச்சுக்கள் எத்தனையோ எனக்கு
பேச்சுக்கு பேச்சு உனைப் பேசியதோ வழக்கு
மூச்சுக்கு முன்னூறு முறை வசை கணக்கு
ஆச்சு இதோ சத்ய யுகம் வந்தது - உனக்கென்று
Comments