Kaanumidamellaam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Aug 23, 2020
Kaanumidamellaam kaatchi thandhe nee
kadhiravan mugamaay oliruginraay
kallilum neeye sollillum neeye
kanivudan naalum aruluginraay
arulenum perunidhi alli thandhaay - nee
anbinaal agilaththai anaiththu ninraay
annaiyaay thandhaiyaay kaaththu ninraay
andiyorkkellaam abayam thandhaay
vendudhal yaavaiyum nangarivaay - nee
venda muzhuvadhum thandharulvaay
varuvinai thaduththe arul purivaay
valvinai pokki kaaththarulvaay
senkann konde arul purivaay - nee
senkadhiraal engum oli tharuvaay
kolgalum naalgalum nalam tharave
kelai vaazh eesane arul purivaay
காணுமிடமெல்லாம் காட்சி தந்தே நீ
கதிரவன் முகமாய் ஒளிருகின்றாய்
கல்லிலும் நீயே சொல்லிலும் நீயே
கனிவுடன் நாளும் அருளுகின்றாய்
அருளெனும் பெருநிதி அள்ளித் தந்தாய் - நீ
அன்பினால் அகிலத்தை அணைத்து நின்றாய்
அன்னையாய் தந்தையாய் காத்து நின்றாய்
அண்டியோர்க்கெல்லாம் அபயம் தந்தாய்
வேண்டுதல் யாவையும் நன்கறிவாய் - நீ
வேண்ட முழுவதும் தந்தருள்வாய்
வருவினை தடுத்தே அருள் புரிவாய்
வல்வினை போக்கி காத்தருள்வாய்
செங்கண் கொண்டே அருள் புரிவாய் - நீ
செங்கதிரால் எங்கும் ஒளி தருவாய்
கோள்களும் நாள்களும் நலம் தரவே
கேளை வாழ் ஈசனே அருள் புரிவாய்
Meaning
காணுமிடமெல்லாம் காட்சி தந்தே நீ
(Kaanumidamellaam kaatchi thandhe nee)
You show up where ever I see
கதிரவன் முகமாய் ஒளிருகின்றாய்
(kadhiravan mugamaay oliruginraay)
You shine like the face of the sun
கல்லிலும் நீயே சொல்லிலும் நீயே
(kallilum neeye sollillum neeye)
You are in stone, you are in the word
கனிவுடன் நாளும் அருளுகின்றாய்
(kanivudan naalum aruluginraay)
You are kindly blessing us every day
Summary 1: You show up where ever I see, You shine like the face of the sun, You are in stone, you are in the word, You are kindly blessing us every day
அருளெனும் பெருநிதி அள்ளித் தந்தாய் - நீ
(arulenum perunidhi alli thandhaay - nee)
You are giving generously, the great treasure called grace
அன்பினால் அகிலத்தை அணைத்து நின்றாய்
(anbinaal agilaththai anaiththu ninraay)
You embrace the universe with your love
அன்னையாய் தந்தையாய் காத்து நின்றாய்
(annaiyaay thandhaiyaay kaaththu ninraay)
You are protecting us as a mother and father
அண்டியோர்க்கெல்லாம் அபயம் தந்தாய்
(andiyorkkellaam abayam thandhaay)
You give protection to all who comes to you
Summary 2: You are giving generously, the great treasure called grace, You embrace the universe with your love, You are protecting us as a mother and father, You give protection to all who comes to you
வேண்டுதல் யாவையும் நன்கறிவாய் - நீ
(vendudhal yaavaiyum nangarivaay - nee)
You know all about our prayers
வேண்ட முழுவதும் தந்தருள்வாய்
(venda muzhuvadhum thandharulvaay)
You grant all our wants
வருவினை தடுத்தே அருள் புரிவாய்
(varuvinai thaduththe arul purivaay)
You bless us by stopping the adverse effects of our bad fate
வல்வினை போக்கி காத்தருள்வாய்
(valvinai pokki kaaththarulvaay)
You protects us by removing our sins
Summary 3: You know all about our prayers, You grant all our wants, You bless us by stopping the adverse effects of our bad fate, You protects us by removing our sins
செங்கண் கொண்டே அருள் புரிவாய் - நீ
(senkann konde arul purivaay - nee)
You bless us with your loving red eyes
செங்கதிரால் எங்கும் ஒளி தருவாய்
(senkadhiraal engum oli tharuvaay)
You give shine everywhere with your red light
கோள்களும் நாள்களும் நலம் தரவே
(kolgalum naalgalum nalam tharave)
For the planets and days to do good
கேளை வாழ் ஈசனே அருள் புரிவாய்
(kelai vaazh eesane arul purivaay)
Lord Siva residing at Kelambakkam, please bless us
Summary 4: You bless us with your loving red eyes, You give shine everywhere with your red light, For the planets and days to do good, Lord Siva residing at Kelambakkam, please bless us.
Comments