Iraivanukku piriamanavan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Iraivanukku piriamanavan Shankaran
Engalukku thandhaiyanavan Siva Shankaran
Iraivan meedhu piriyam vaiththa eththanayo bakthargalil
Iraivanukku piriyamanavan Siva Shankaran
Karai padindha idhayangalil kavdavul kudiyiruppadhillai
Niraivadaindha nenjam –irai nadanamaadum siva thillai
Kkurai ulla manidhargali ulagam madhippadhe illai
Kooppittu kurai theerkkum oru gnani ulagil illai – enave
Kaliyugaththin kodumai kandu kaattirkodi pogavillai
Kadaisi varai poraada kadavulukku yaarum illai –enave
இறைவனுக்கு பிரியமானவன் -சங்கரன்
எங்களுக்கு தந்தையானவன் சிவசங்கரன்
இறைவன் மீது பிரியம் வைத்த எத்தனையோ பக்தர்களில்
இறைவனுக்கு பிரியமானவன் சிவசங்கரன்
கரை படிந்த இதயங்களில் கடவுள் குடியிருப்பதில்லை
நிறைவடைந்த நெஞ்சம் இறை நடனமாடும் சிவ தில்லை
குறை உள்ள மனிதர்களை உலகம் மதிப்பதே இல்லை
கூப்பிட்டு குறை தீர்க்கும் ஒரு ஞானி உலகில் இல்லை -எனவே
கலியுகத்தின் கொடுமை கண்டு காட்டிற்கோடிப் போகவில்லை
கடைசி வரை போராட கடவுளுக்கு யாரும் இல்லை எனவே
Comments