Illaraththu gnaani
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Illaraththu gnaani engal sidhdhayodi arpudham
eedillaadha karma yogi dheivam ennum thathuvam
villaraththu raman chennai veedhi vandha arpudham
virithuraikkum unmai yaavum pudhiya vedha puththagam
paava moottai sumandhu saagum padagukatku thuraimugam
parithavikkum yaavarukkum thevai indha arimugam
jeevanukku thozhanaana sidhdha naadhan dharisanam
sindhuginra karunai ennum thenai maandhum anubavam
krupai naadi kavidhai paadum keerthimaangal uraividam
krishna bakthar saivarodu varuvadhindha guruvidam
arubadhodu irubadhukkum engal baba adaikkalam
annai shakthi yamanai vella thandhadhindha padaikkalam
thingalodu gnaayirukkum jodhi thandha eesane
mangalangal pongudharku thandha gnaana saagaram
engal Sivashankar baba enrumulla saththiyam
yezhulogam mattumala engumulla niththiyam
இல்லறத்து ஞானி எங்கள் சித்த யோகி அற்புதம்
ஈடிலாத கர்ம யோகி தெய்வம் என்னும் தத்துவம்
வில்லறத்து ராமன் சென்னை வீதி வந்த அற்புதம்
விரித்துரைக்கும் உண்மை யாவும் புதிய வேத புத்தகம்
பாவ மூட்டை சுமந்து சாகும் படகுகட்கு துறைமுகம்
பரிதவிக்கும் யாவருக்கும் தேவை இந்த அறிமுகம்
ஜீவனுக்கு தோழனான சித்தநாதன் தரிசனம்
சிந்துகின்ற கருணை என்னும் தேனை மாந்தும் அனுபவம்
க்ருபை நாடி கவிதை பாடும் கீர்த்திமான்கள் உறைவிடம்
க்ருஷ்ண பக்தர் சைவரோடு வருவதிந்த குருவிடம்
அறுபதோடு இருபதுக்கும் எங்கள் பாபா அடைக்கலம்
அன்னை சக்தி யமனை வெல்ல தந்ததிந்த படைக்கலம்
திங்களோடு ஞாயிறுக்கும் ஜோதி தந்த ஈசனே
மங்கலங்கள் பொங்குதற்கு தந்த ஞான சாகரம்
எங்கள் சிவசங்கர் பாபா என்றுமுள்ள சத்தியம்
ஏழுலோகம் மட்டுமல்ல எங்குமுள்ள நித்தியம்
Comments