top of page

Idho indha idamthaandi

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 2 min read

Updated: Sep 22, 2020

Audio:


Idho indha idamthaandi panjavadi - idhan

iyarkaiyaana anbu ennai konjudhadi

ingu nirkum Shankarandhaan ramanadi - en

idhayaththul sangamiththa neyanadi


thulli kudhikkum maangal siru pengaladi

thooya sevai seiyum ulagin kangaladi-ivar

alli senra manaththai kaanavillaiyadi

adiththaaro ennaiththaan kollaiyadi


pattam petra maanavargal thondargalo

padikkinra nool Sivashankaramo

thittamittu seyalaattra vallavaro

thiramaigalai ingu valarkka vandhavaro


aanandha koorai daan kottagaiyo

arul petru selvadhingu kuththagaiyo

vedhaththin naadham thaan geethangalo

Vidai petru selvadhu nam soganggaley


kannaale nam paabam theerththiduraan

kai theendi meyyunarvai thandhiruraan

kaal patta idam sezhikka vaiththiduraan - indha

maalavano thanai nammil izhandiduraan


ellaa inaththavrum uraviranaam - yesu

alla madhaththavarum sodhararam

pollaangu pesa evarum anjuvaraam - ivanai

puriyaadha perum pinnaal kenjuvaraam


இதோ இந்த இடம் தாண்டி பஞ்சவடி - இதன்

இயற்கையான அன்பு என்னை கொஞ்சுதடி

இங்கு நிற்கும் சங்கரன் தான் ராமனடி - என்

இதயத்துள் சங்கமித்த நேயனடி


துள்ளி குதிக்கும் மான்கள் சிறு பெண்களடி

தூய சேவை செய்யும் உலகின் கண்களடி - இவர்

அள்ளிச் சென்ற மனத்தைக் காணவில்லையடி

அடித்தாரோ என்னைத்தான் கொள்ளையடி


பட்டம் பெற்ற மாணவர்கள் தொண்டர்களோ

படிக்கின்ற நூல் சிவசங்கரமோ

திட்டமிட்டு செயலாற்ற வல்லவரோ

திறமைகளை இங்கு வளர்க்க வந்தவரோ


ஆனந்த கூரை தான் கொட்டகையோ

அருள் பெற்று செல்வதிங்கு குத்தகையோ

வேதத்தின் நாதம் தான் கீதங்களோ

விடை பெற்று செல்வது நம் சோகங்களே


கண்ணாலே நம் பாபம் தீர்த்திடுறான்

கை தீண்டி மெய்யுணர்வைத் தந்திடுறான்

கால் பட்ட இடம் செழிக்க வைத்திடுறான் - இந்த

மாலவனோ தனை நம்மில் இழந்திடுறான்


எல்லா இனத்தவரும் உறவினராம் - ஏசு

அல்லா மதத்தவரும் சோதரராம்

பொல்லாங்கு பேச எவரும் அஞ்சுவராம் - இவனை

புரியாத பேரும் பின்னால் கெஞ்சுவராம்


Meaning


இதோ இந்த இடம் தாண்டி பஞ்சவடி - இதன்

(Idho indha idamthaandi panjavadi - idhan)


Here, this place is Panjavadi,


இயற்கையான அன்பு என்னை கொஞ்சுதடி

(iyarkaiyaana anbu ennai konjudhadi)


Its natural love is cuddling me.


இங்கு நிற்கும் சங்கரன் தான் ராமனடி - என்

(ingu nirkum Shankarandhaan ramanadi - en)


Lord Shankaran standing here, He is only Lord Rama –


இதயத்துள் சங்கமித்த நேயனடி

(idhayaththul sangamiththa neyanadi)


The handsome who converged in my heart.


துள்ளி குதிக்கும் மான்கள் சிறு பெண்களடி

(thulli kudhikkum maangal siru pengaladi)


The young girls here are like jumping deer (very active),


தூய சேவை செய்யும் உலகின் கண்களடி - இவர்

(thooya sevai seiyum ulagin kangaladi-ivar)


They do service with pure heart being a role model,


அள்ளிச் சென்ற மனத்தைக் காணவில்லையடி

(alli senra manaththai kaanavillaiyadi)


The heart that they impressed is missing now,


அடித்தாரோ என்னைத்தான் கொள்ளையடி

(adiththaaro ennaiththaan kollaiyadi)


Did they steal my heart?


பட்டம் பெற்ற மாணவர்கள் தொண்டர்களோ

(pattam petra maanavargal thondargalo)


Are all His volunteers graduated?


படிக்கின்ற நூல் சிவசங்கரமோ

(padikkinra nool Sivashankaramo)


Graduated in the syllabus of Lord Sivashankara?


திட்டமிட்டு செயலாற்ற வல்லவரோ

(thittamittu seyalaattra vallavaro)


Are they experts in doing service systematically?


திறமைகளை இங்கு வளர்க்க வந்தவரோ

(thiramaigalai ingu valarkka vandhavaro)


Have they come here to develop these talents?


ஆனந்த கூரை தான் கொட்டகையோ

(aanandha koorai daan kottagaiyo)


Are the blissful roof sheds, their palace?


அருள் பெற்று செல்வதிங்கு குத்தகையோ

(arul petru selvadhingu kuththagaiyo)


Are the blessings taken here for contract?


வேதத்தின் நாதம் தான் கீதங்களோ

(vedhaththin naadham thaan geethangalo)


Is music, the tone of vedas?


விடை பெற்று செல்வது நம் சோகங்களே

(Vidai petru selvadhu nam soganggaley)


Our sorrows are the ones who bid goodbye.


கண்ணாலே நம் பாபம் தீர்த்திடுறான்

(kannaale nam paabam theerththiduraan)


With His eyes, He settles our sins.


கை தீண்டி மெய்யுணர்வைத் தந்திடுறான்

(kai theendi meyyunarvai thandhiruraan)


With His touch, He gives consciousness.


கால் பட்ட இடம் செழிக்க வைத்திடுறான் - இந்த

(kaal patta idam sezhikka vaiththiduraan - indha)


He enhances prosperity wherever He step in –


மாலவனோ தனை நம்மில் இழந்திடுறான்

(maalavano thanai nammil izhandiduraan)


Lord Tirumal lost himself among us!


எல்லா இனத்தவரும் உறவினராம் - ஏசு

(ellaa inaththavrum uraviranaam - yesu)


All races are His relatives –


அல்லா மதத்தவரும் சோதரராம்

(alla madhaththavarum sodhararam)


Followers of Lord Jesus and Lord Allah are His siblings.


பொல்லாங்கு பேச எவரும் அஞ்சுவராம் - இவனை

(pollaangu pesa evarum anjuvaraam - ivanai)


Anyone fears to speak evil of Him -


புரியாத பேரும் பின்னால் கெஞ்சுவராம்

(puriyaadha perum pinnaal kenjuvaraam)


Even people who misunderstood Him, will crave later!


Summary

This song is about the place Ramarajya, Kelambakkam - residence of Lord Sivashankar Baba and His fame and powers. It also describes services provided to all the devotees in this place.

-


 
 
 

Recent Posts

See All
Idhayavaasi nee

Idhayavaasi nee - endhan iru vizhigalum nee udhaya gnaayirin migundha oli udaiyaval nee padham tharum veni - para bramma rupini madhana...

 
 
 
Illaraththu gnaani

Illaraththu gnaani engal sidhdhayodi arpudham eedillaadha karma yogi dheivam ennum thathuvam villaraththu raman chennai veedhi vandha...

 
 
 
Imaya malai

Imaya malai koduththa ilavarasi - ivall engalukkaaga vandha iraiyarasi samayaththil kai kodkkum arularasi - Siva Shankaranaar idhayam...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page