Iraivan vara
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Sep 22, 2020
Audio:
Iraivan vara maattaano koovi azhaiththaal
idhayam negizha govindha enru thudhiththaal
udhayamaagi maraiyum kadhir edhaiyum kaettadha
ootrum mazhaiyum kaatrum yaedhum edhir paarththadha
nadhi perugi valam tharavae nanri kaettadha
naa nilamthaan namai thaanga vilai kaettadha
aadhi moolamae abayam enra yaanaiyai
akkanamae vishnu chakram kaakkavillaiya
thoonininrum narasimmam ezhavillaiya
dhraupadhaiyin maanam kaakka padavillaiya
sabari suvaiththa kaniyai raman unnavillaiya
agaligaiyin saabam nodiyil theeravillaiya
Sivashankar magimai neeyum ariyavillaiya - andha
sidhdhanavan arull unakkum kidaikkavillaiya ...[iraivan]
[nee koovi azahiththaal avan vandhiduvaane
nekkurugi thudhiththaal arull thandhiduvaane
Shankara Sivashankara Sivashankara sharanmam]
இறைவன் வர மாட்டானோ கூவி அழைத்தால்
இதயம் நெகிழ கோவிந்தா என்று துதித்தால்
உதயமாகி மறையும் கதிர் எதையும் கேட்டதா
ஊற்றும் மழையும் காற்றும் ஏதும் எதிர் பார்த்ததா
நதி பெருகி வளம் தரவே நன்றி கேட்டதா
நாநிலம்தான் நமைத் தாங்க விலை கேட்டதா
ஆதிமூலமே அபயம் என்ற யானையை
அக்கணமே விஷ்ணு சக்ரம் காக்கவில்லையா
தூணினின்றும் நரசிம்மம் எழவில்லையா
த்ரௌபதையின் மானம் காக்க படவில்லையா
சபரி சுவைத்த கனியை ராமன் உண்ணவில்லையா
அகலிகையின் சாபம் நொடியில் தீரவில்லையா
சிவசங்கர் மகிமை நீயும் அறியவில்லையா - அந்த
சித்தனவன் அருள் உனக்கும் கிடைக்கவில்லையா...[இறைவன்]
[நீ கூவி அழைத்தால் அவன் வந்திடுவானே
நெக்குருகி துதித்தால் அருள் தந்திடுவானே
சங்கர சிவ சங்கர சிவ சங்கர சரணம்]
Meaning
இறைவன் வர மாட்டானோ கூவி அழைத்தால் (Iraivan vara maattaano koovi azhaiththaal) Wouldn’t God come if called fervently இதயம் நெகிழ கோவிந்தா என்று துதித்தால் (idhayam negizha govindha enru thudhiththaal) with a melting heart when you call out Lord Govinda? உதயமாகி மறையும் கதிர் எதையும் கேட்டதா (udhayamaagi maraiyum kadhir edhaiyum kaettadha) Does the rising and setting sun ask for anything? ஊற்றும் மழையும் காற்றும் ஏதும் எதிர் பார்த்ததா (ootrum mazhaiyum kaatrum yaedhum edhir paarththadha) Does the pouring rain and wind expect anything? நதி பெருகி வளம் தரவே நன்றி கேட்டதா (nadhi perugi valam tharavae nanri kaettadha) Does the flowing river which gives fertility ask for gratefulness? நாநிலம்தான் நமைத் தாங்க விலை கேட்டதா (naa nilamthaan namai thaanga vilai kaettadha) Does the earth which bears us ask for any cost? ஆதிமூலமே அபயம் என்ற யானையை (aadhi moolamae abayam enra yaanaiyai) When the elephant cried out to Lord Adimoolam (Lord Vishnu) for refuge, அக்கணமே விஷ்ணு சக்ரம் காக்கவில்லையா (akkanamae vishnu chakram kaakkavillaiya) Didn’t Lord Vishnu’s chakra protect immediately? தூணினின்றும் நரசிம்மம் எழவில்லையா (thoonininrum narasimmam ezhavillaiya) Didn’t Lord Narasimhar rise from the pillar? த்ரௌபதையின் மானம் காக்க படவில்லையா (dhraupadhaiyin maanam kaakka padavillaiya) Wasn't Draupadi's honour protected? சபரி சுவைத்த கனியை ராமன் உண்ணவில்லையா (sabari suvaiththa kaniyai raman unnavillaiya) Didn’t Rama partake fruit tasted by sabari? அகலிகையின் சாபம் நொடியில் தீரவில்லையா (agaligaiyin saabam nodiyil theeravillaiya) Didn’t agalikai’s curse vanish in a moment? சிவசங்கர் மகிமை நீயும் அறிந்ததில்லையா- அந்த (Sivashankar magimai neeyum arindhathillaya- andha) Haven’t you heard about Lord Sivashankar‘s greatness? - சித்தனவன் அருள் உனக்கும் கிடைத்ததில்லையா.....[இறைவன்] (sidhdhanavan arull unakkumkidaithathillaiya ...[iraivan]) Haven’t you received that Siddha's blessing ? - [நீ கூவி அழைத்தால் அவன் வந்திடுவானே nee koovi azahiththaal avan vandhiduvaane) If called upon, HE will definitely come. நெக்குருகி துதித்தால் அருள் தந்திடுவானே (nekkurugi thudhiththaal arull thandhiduvaane) If worshipped with a melting heart, HE will shower His grace. சங்கர சிவ சங்கர சிவ சங்கர சரணம்] (Shankara Sivashankara Sivashankara sharanmam) Salutations to Shankara Sivashankara!] Summary This song is about God’s love for us and the selfless service rendered by His creations like sun, river, etc. God always has responded to earnest loving prayer immediately.Sri Sivashankar Baba is a great Siddhar who also renders selfless service and showers Grace on earnest devotion and love.
Comments