Ezhudhu ezhudhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 5 min read
Updated: Jul 5, 2020
Audio:
Ezhudhu ezhudhu ezhudhu pudhiya vidhiyai ezhudhu
irudhi vetri namadhu enru idhayam muzhudhum ezhdhu
Ezhudhu ezhudhu ezhudhu pudhiya vidhiyai ezhudhu
urudhi vetri urudhi enru ulagam muzhudhum ezhudhu
alaigall meedhum nadandhu sellum aatral enru ezhudhu
avani engum karunai pozhiyum maegam enru ezhudhu
ulaga vaazhkkai thaththuvaththin paadam enru ezhudhu
oayvillaamal kadamai aatrum gnaayirendu ezhudhu
kanalil saambal aagum panju alla enru ezhudhu
kanavil vandhu pogum kaatchi alla enru ezhudhu
manalil naththai ezhudhum varigall alla enru ezhudhu
maanudaththin pudhiya vaedham namadhu enru ezhudhu
thadaigall kodi thandha karkall udaiyum enru ezhudhu
thanalai vaiththa podhum thangam sudarum enru ezhudhu
vidaigall munnar kaellvi yaavum valaiyum enru ezhudhu
vizhiyin amaidhi kandu theeyum viyakkum enru ezhudhu
imayam meedhu thadam padhiththa padhangall enru ezhudhu
eri neruppai thenral ennum idhazhgall enru ezhudhu
sumaigall thookka sorndhidaadha thollgall enru ezhudhu
sokka velli nilavu namadhu vadhanam enru ezhudhu
nooru nooru kalaigall kaakkum kazhagam enru ezhudhu
nodiyil nooru nanmai aakkum kaigall enru ezhudhu
oorum naadum Shankaraththin uravu enru ezhudhu
ulagam naangall viralil sutrum urundai enru ezhudhu
sanga naadham oodhuginra samayam enru ezhudhu
shantha murthi naangall kanda thalaivan enru ezhudhu
engalukku edhiri yaarum illai enru ezhudhu
evaridaththum anbu kaattum idhayam enru ezhudhu
எழுது எழுது எழுது ...... புதிய விதியை எழுது
இறுதி வெற்றி நமது என்று இதயம் முழுதும் எழுது
எழுது எழுது எழுது ....... புதிய விதியை எழுது
உறுதி வெற்றி உறுதி என்று உலகம் முழுதும் எழுது
அலைகள் மீதும் நடந்து செல்லும் ஆற்றல் என்று எழுது
அவனி எங்கும் கருணை பொழியும் மேகம் என்று எழுது
உலக வாழ்க்கைத் தத்துவத்தின் பாடம் என்று எழுது
ஓய்வில்லாமல் கடமை ஆற்றும் ஞாயிறென்று எழுது
கனலில் சாம்பல் ஆகும் பஞ்சு அல்ல என்று எழுது
கனவில் வந்து போகும் காட்சி அல்ல என்று எழுது
மணலில் நத்தை எழுதும் வரிகள் அல்ல என்று எழுது
மானுடத்தின் புதிய வேதம் நமது என்று எழுது
தடைகள் கோடி தந்த கற்கள் உடையும் என்று எழுது
தணலை வைத்த போதும் தங்கம் சுடரும் என்று எழுது
விடைகள் முன்னர் கேள்வி யாவும் வளையும் என்று எழுது
விழியின் அமைதி கண்டு தீயும் வியக்கும் என்று எழுது
இமயம் மீது தடம் பதித்த பதங்கள் என்று எழுது
எரி நெருப்பை தென்றல் என்னும் இதழ்கள் என்று எழுது
சுமைகள் தூக்க சோர்ந்திடாத தோள்கள் என்று எழுது
சொக்க வெள்ளி நிலவு நமது வதனம் என்று எழுது
நூறு நூறு கலைகள் காக்கும் கழகம் என்று எழுது
நொடியில் நூறு நன்மை ஆக்கும் கைகள் என்று எழுது
ஊரும் நாடும் சங்கரத்தின் உறவு என்று எழுது
உலகம் நாங்கள் விரலில் சுற்றும் உருண்டை என்று எழுது
சங்க நாதம் ஊதுகின்ற சமயம் என்று எழுது
சாந்த மூர்த்தி நாங்கள் கண்ட தலைவன் என்று எழுது
எங்களுக்கு எதிரி யாரும் இல்லை என்று எழுது
எவரிடத்தும் அன்பு காட்டும் இதயம் என்று எழுது
Meaning
எழுது எழுது எழுது ...... புதிய விதியை எழுது
(Ezhudhu ezhudhu ezhudhu pudhiya vidhiyai ezhudhu)
write, write, write, write new rules
இறுதி வெற்றி நமது என்று இதயம் முழுதும் எழுது
(irudhi vetri namadhu enru idhayam muzhudhum ezhdhu)
write in your heart that final success is ours
எழுது எழுது எழுது ....... புதிய விதியை எழுது
(Ezhudhu ezhudhu ezhudhu pudhiya vidhiyai ezhudhu)
write, write, write, write new rules
உறுதி வெற்றி உறுதி என்று உலகம் முழுதும் எழுது
(urudhi vetri urudhi enru ulagam muzhudhum ezhudhu)
write authoritatively in the world that the success is definite
Summary 1:
Write new rules, write in your heart that final success is ours. Write new rules, write everywhere in the universe that success is
அலைகள் மீதும் நடந்து செல்லும் ஆற்றல் என்று எழுது
(alaigall meedhum nadandhu sellum aatral enru ezhudhu)
write about the capability of walking over waves of the ocean
அவனி எங்கும் கருணை பொழியும் மேகம் என்று எழுது
(avani engum karunai pozhiyum maegam enru ezhudhu)
write that it is our clouds that pours compassion as rain on the entire universe
உலக வாழ்க்கைத் தத்துவத்தின் பாடம் என்று எழுது
(ulaga vaazhkkai thaththuvaththin paadam enru ezhudhu)
write that it is principles of life in the world
ஓய்வில்லாமல் கடமை ஆற்றும் ஞாயிறென்று எழுது
(oayvillaamal kadamai aatrum gnaayirendu ezhudhu)
write that it the the sun which performs its duty without any rest.
Summary 2:
Write about the capability of walking in the waves over the ocean, write that it is the clouds that pours compassion as rains in the entire universe. Write that it is the principles of life in the world, write that it the sun that performs its duties without any rest.
கனலில் சாம்பல் ஆகும் பஞ்சு அல்ல என்று எழுது
(kanalil saambal aagum panju alla enru ezhudhu)
Write that it is not the ashes of the cotton that burns in fire
கனவில் வந்து போகும் காட்சி அல்ல என்று எழுது
(kanavil vandhu pogum kaatchi alla enru ezhudhu)
Write that it is not the scene that comes in the dreams
மணலில் நத்தை எழுதும் வரிகள் அல்ல என்று எழுது
(manalil naththai ezhudhum varigall alla enru ezhudhu)
write that it is not the sentences that snail writes in the sand
மானுடத்தின் புதிய வேதம் நமது என்று எழுது
(maanudaththin pudhiya vaedham namadhu enru ezhudhu)
Write that Ours is the new vedas of Humanity
Summary 3:
Write that it is not the ashes of the cotton that burns in fire, it is not the scene that comes in the dreams, it is not the sentences that snail write in the sand. Write that ours is the new Vedas of humanity.
தடைகள் கோடி தந்த கற்கள் உடையும் என்று எழுது
(thadaigall kodi thandha karkall udaiyum enru ezhudhu)
write that the crore of stones that were blocking will be broken
தணலை வைத்த போதும் தங்கம் சுடரும் என்று எழுது
(thanalai vaiththa podhum thangam sudarum enru ezhudhu)
write that even when kept in the flames, gold will still glitter
விடைகள் முன்னர் கேள்வி யாவும் வளையும் என்று எழுது
(vidaigall munnar kaellvi yaavum valaiyum enru ezhudhu)
Write that before the answers, questions will bend
விழியின் அமைதி கண்டு தீயும் வியக்கும் என்று எழுது
(vizhiyin amaidhi kandu theeyum viyakkum enru ezhudhu)
Write that fire will be surprised on seeing the calmness in the eyes
Summary 4:
Write that the crore of stones that were blocking will be broken, write that even when kept in the flames, gold will still glitter, Write that all answers will bend in front of questions and Write that fire will be surprised on seeing the calmness in the eyes.
இமயம் மீது தடம் பதித்த பதங்கள் என்று எழுது
(imayam meedhu thadam padhiththa padhangall enru ezhudhu)
Write that these are the feet that touched himalayas
எரி நெருப்பை தென்றல் என்னும் இதழ்கள் என்று எழுது
(eri neruppai thenral ennum idhazhgall enru ezhudhu)
Write that the burning flames are nothing but the lips that are soft as that of breeze
சுமைகள் தூக்க சோர்ந்திடாத தோள்கள் என்று எழுது
(sumaigall thookka sorndhidaadha thollgall enru ezhudhu)
write that these shoulders doesn't get tired of taking the burden
சொக்க வெள்ளி நிலவு நமது வதனம் என்று எழுது
(sokka velli nilavu namadhu vadhanam enru ezhudhu)
write that the face is silver pure moon
Summary 5:
Write that these are the feet that touched Himalayas, Write that the burning flames are nothing but the lips that are soft as that of breeze,
write that these shoulders doesn't get tired of taking the burden and write that the face is pure as that of silver moon
நூறு நூறு கலைகள் காக்கும் கழகம் என்று எழுது
(nooru nooru kalaigall kaakkum kazhagam enru ezhudhu)
write that these are the saviors of university that has hundreds of arts
நொடியில் நூறு நன்மை ஆக்கும் கைகள் என்று எழுது
(nodiyil nooru nanmai aakkum kaigall enru ezhudhu)
write that these are hands that perform hundreds of good deeds
ஊரும் நாடும் சங்கரத்தின் உறவு என்று எழுது
(oorum naadum Shankaraththin uravu enru ezhudhu)
write that the city and country are the relatives of Shankara
உலகம் நாங்கள் விரலில் சுற்றும் உருண்டை என்று எழுது
(ulagam naangall viralil sutrum urundai enru ezhudhu)
write that the world is the sphere which we rotate with our fingers.
Summary 6:
write that these are the saviors of university that has hundreds of arts, write that these are hands that perform hundreds of good deeds, write that the city and country are the relatives of Shankara and
write that the world is the sphere which we rotate with our fingers.
சங்க நாதம் ஊதுகின்ற சமயம் என்று எழுது
(sanga naadham oodhuginra samayam enru ezhudhu)
write that its time to blow the counch
சாந்த மூர்த்தி நாங்கள் கண்ட தலைவன் என்று எழுது
(shantha murthi naangall kanda thalaivan enru ezhudhu)
write that our leader whom we see is the GOD of peace
எங்களுக்கு எதிரி யாரும் இல்லை என்று எழுது
(engalukku edhiri yaarum illai enru ezhudhu)
write that we do not have any enemies
எவரிடத்தும் அன்பு காட்டும் இதயம் என்று எழுது
(evaridaththum anbu kaattum idhayam enru ezhudhu)
write that our heart loves everyone
Summary 7:
write that its time to blow the counch, write that our leader whom we see is the GOD of peace, write that we do not have any enemies and
write that our heart loves everyone.
Comments