Edutha kaariyam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Updated: Jun 30, 2020
Edutha kaariyam yaavilum vetri
engal Sivashankar thaalinai patri
thodutha maalaigal soodidum paraman - kai
kodutha velaigal kondaadidum jeyame
thodanagiya velaigal thulangiyadhe - naam
thodarndhidum kalviyum vilangidudhe
adangiya manamum aatralai ariyum
amizhndhidum Sivashankar anbu kattalaiyil
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி
எங்கள் சிவசங்கர் தாளினை பற்றி
தொடுத்த மாலைகள் சூடிடும் பரமன் - கை
கொடுத்த வேலைகள் கொண்டாடிடும் ஜெயமே
தொடங்கிய வேலைகள் துலங்கியதே - நாம்
தொடர்ந்திடும் கல்வியும் விளங்கிடுதே
அடங்கிய மனமும் ஆற்றலை அறியும்
அமிழ்ந்திடும் சிவசங்கர் அன்புக் கட்டளையில்
Meaning
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி
(Edutha kaariyam yaavilum vetri)
In all the taken tasks,there’s success
எங்கள் சிவசங்கர் தாளினை பற்றி
(engal Sivashankar thaalinai patri)
By worshipping our Sivashankar ‘s holy feet
தொடுத்த மாலைகள் சூடிடும் பரமன் - கை
(thodutha maalaigal soodidum paraman - kai)
Made garlands are accepted by Shiva - in hand
கொடுத்த வேலைகள் கொண்டாடிடும் ஜெயமே
(kodutha velaigal kondaadidum jeyame)
Given tasks will celebrate success
தொடங்கிய வேலைகள் துலங்கியதே - நாம்
(thodanagiya velaigal thulangiyadhe - naam)
All the Begun tasks flourished - our
தொடர்ந்திடும் கல்வியும் விளங்கிடுதே
(thodarndhidum kalviyum vilangidudhe)
Continuing education prospered
அடங்கிய மனமும் ஆற்றலை அறியும்
(adangiya manamum aatralai ariyum)
Mind in control will realize the power
அமிழ்ந்திடும் சிவசங்கர் அன்புக் கட்டளையில்
(amizhndhidum Sivashankar anbu kattalaiyil)
And will submerge in Sivashankar ‘s loving command
Summary
This song explains the power of Sivashankar Baba’s Grace who is none other than Lord Shiva , which helps us to achieve excellence and attain success in all our endeavors if we begin our work after worshiping His holy feet and listen and obey His loving commands.
Comments