Elimaikkudharanme
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 28, 2020
Audio:
Elimaikkudhaaraname yeka thandha vaaraname
engum nirai pooraname Sri Sivashankarame
annai thandhaiye ulagam enru sutri vandhavane
arasa marathadiyum aalayamaay amarbavane
arugampul maalaiyil aanandham kondiruppaay
erukkam malarinilum in manam nugarndhiruppaay
nambikkai vaithavarkku gnaalam mechum vaazhvarulvaay
thumbikkaiyaal neevi avar thuyargal thudaitherivaay
manjalil pidithu vaithaal mangalangal nee arulvaay
saanathin uruvinilum saannithyam nirandhiruppaay
mannile unai samaithaal maru piravi thavirthiduvaay
manadhul pidithu vaithaal mannadiyil padham tharuvaay
எளிமைக்குதாரணமே ஏகதந்த வாரணமே
எங்கும் நிறை பூரணமே ஸ்ரீ சிவசங்கரமே
அன்னை தந்தையே உலகம் என்று சுற்றி வந்தவனே
அரச மரத்தடியும் ஆலயமாய் அமர்பவனே
அருகம்புல் மாலையில் ஆனந்தம் கொண்டிருப்பாய்
எருக்கம் மலரினிலும் இன் மணம் நுகர்ந்திருப்பாய்
நம்பிக்கை வைத்தவர்க்கு ஞாலம் மெச்சும் வாழ்வருள்வாய்
தும்பிக்கையால் நீவி அவர் துயர்கள் துடைத்தெறிவாய்
மஞ்சளில் பிடித்து வைத்தால் மங்கலங்கள் நீ அருள்வாய்
சாணத்தின் உருவினிலும் சாந்நித்யம் நிறைந்திருப்பாய்
மண்ணிலே உனைச் சமைத்தால் மறு பிறவி தவிர்த்திடுவாய்
மனதுள் பிடித்து வைத்தால் மண்ணடியில் பதம் தருவாய்
எளிமைக்குதாரணமே ஏகதந்த வாரணமே
(Elimaikkudharanme yeka thandha vaaraname)
An example of simplicity is the single tusked elephant( Ganesha)!
எங்கும் நிறை பூரணமே ஸ்ரீ சிவசங்கரமே
(engum nirai pooraname Sri Sivashankarame)
The all prevading complete divine form Sri Sivashankara is Ganesha
அன்னை தந்தையே உலகம் என்று சுற்றி வந்தவனே
(annai thandhaiye ulagam enru sutri vandhavane)
Considering parents as the world, You circumambulated them
அரச மரத்தடியும் ஆலயமாய் அமர்பவனே
(arasa marathadiyum aalayamaay amarbavane)
Even under a pipal(ashwattha)tree as your temple,you sit
Summary 1
Lord Ganesha, is a form of simplicity as a single tusked elephant.He is the all prevading divine form of Sri Sivashankar Baba.He circumambulated His parents, considering them as the whole world.He even considers to sit under a pipal tree ,as his temple
அருகம்புல் மாலையில் ஆனந்தம் கொண்டிருப்பாய்
(arugampul maalaiyil aanandham kondiruppaay)
A garland of dhurva grass makes You happy
எருக்கம் மலரினிலும் இன் மணம் நுகர்ந்திருப்பாய்
(erukkam malarinilum in manam nugarndhiruppaay)
Even in calotropis flower,You smell its sweet fragrance
நம்பிக்கை வைத்தவர்க்கு ஞாலம் மெச்சும் வாழ்வருள்வாய்
(nambikkai vaithavarkku gnaalam mechum vaazhvarulvaay)
For those who trust you, You grant them world class life
தும்பிக்கையால் நீவி அவர் துயர்கள் துடைத்தெறிவாய்
(thumbikkaiyaal neevi avar thuyargal thudaitherivaay)
With Your trunk ,You iron out and remove their troubles .
Summary 2:
Even a garland of dhurva grass makes You happy and You
find even the calotropis flower to be fragrant. For those who trusts You, You grant them a praiseworthy life and brush away their troubles and suffering with your trunk.
மஞ்சளில் பிடித்து வைத்தால் மங்கலங்கள் நீ அருள்வாய்
(manjalil pidithu vaithaal mangalangal nee arulvaay)
When made out of turmeric paste, You grant prosperity
சாணத்தின் உருவினிலும் சாந்நித்யம் நிறைந்திருப்பாய்
(saanathin uruvinilum saannithyam nirandhiruppaay)
Even when made out of cow dung ,Your divine presence fills it
மண்ணிலே உனைச் சமைத்தால் மறு பிறவி தவிர்த்திடுவாய்
(mannile unai samaithaal maru piravi thavirthiduvaay)
When You are created out of clay, You prevent rebirth
மனதுள் பிடித்து வைத்தால் மண்ணடியில் பதம் தருவாய்
(manadhul pidithu vaithaal mannadiyil padham tharuvaay)
When captured inside the heart, You come directly and bless in mannady ( Baba’s place)
Summary 3:
For worship, When made out of turmeric paste ,You grant prosperity.When made out of cow dung, You fill it with Your divine presence .When made out of clay, You prevent rebirth. But when we enshrineYou in our hearts, You grant us blessings directly at the feet of Sri Sivashankar Baba at Mannady ( Baba’s former place).
Comments