Ezhilaarndha tholil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ezhilaarndha tholil ennai ilaippaatra vaa - un
vizhi vaarththa anbil ennai kulippaatta vaa
viraivaaga vaa - nee
viraivaaga vaa
enna vilaivaaga vaa - nee
narai vandhum azhagaana
dhurai allavaa
kadalaaga vaa - karunai
kadalaaga vaa
kaandha udalaaga vaa - iraivan
madalaaga vaa enrum
manaththirukka vaa - Shankara
kudaiyaaga vaa - kaakkum
kudaiyaaga vaa vinaikku
vidaiyaaga vaa - un
sadai meedhu gangaiyudan
chandhiranum kondu vaa
எழிலார்ந்த தோளில் என்னை இளைப்பாற்ற வா - உன்
விழி வார்த்த அன்பில் என்னை குளிப்பாட்ட வா
விரைவாக வா - நீ விரைவாக வா
எண்ண விளைவாக வா - நீ
நரை வந்தும் அழகான துரையல்லவா
கடலாக வா - கருணைக் கடலாக வா
காந்த உடலாக வா - இறைவன்
மடலாக வா என்றும் மனத்திருக்க வா சங்கரா
குடையாக வா - காக்கும் குடையாக வா
வினைக்கு விடையாக வா - உன்
சடைமீது கங்கையுடன் சந்திரனும் கொண்டு வா
コメント