Ettezhuthu naamam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ettezhuthu naamam sonnaal
ettu sidhdhi sondhamaagum
yezhumalai naayagane govindha
aarumugan maaman neeye
aazhiyil thuyilbavane
aindhu malaikkadhibadhiyin
ammaiyena aanavane
naangu marai thandha bramman
naabiyinil kondavane
gnaanamaagiya moonraam
kannai enakkarulbavane
vaanam boomi irandalandhu
miga valarndhu ninravane
dhaanam kettu paadham onrai
thalaiyin meedhu vaithavane
எட்டெழுத்து நாமம் சொன்னால்
எட்டு சித்தி சொந்தமாகும்
ஏழுமலை நாயகனே கோவிந்தா
ஆறுமுகன் மாமன் நீயே ஆழியில் துயில்பவனே
ஐந்து மலைக்கதிபதியின் அம்மையென ஆனவனே
நான்கு மறை தந்த ப்ரம்மன் நாபியினில் கொண்டவனே
ஞானமாகிய மூன்றாம் கண்ணை எனக்கருள்பவனே
வானம் பூமி இரண்டளந்து மிக வளர்ந்து நின்றவனே
தானம் கேட்டு பாதம் ஒன்றை தலையின் மீது வைத்தவனே
Comments