Epperpatta manidhanaiyum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Epperpatta manidhanaiyum maatri kaattuvaan - ivan
edhirpaarppadhellaam nam idhayam mattumdhaan - Shankaran
thuppillaadha manidhan kooda dhurai polaagiraan - ivan
thooya paarvai pattaale dhevanaagiraan - Shankaran
thevai ennavenil un dhida uzhaippudhaan - undhan
thevai ini unnadhillai ivan poruppudhaan
thedi naam adaindhu vitta dheivam allava - ulagam
thirundhivade thiru uruvam thaanginaanadaa - Shankaran
எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றி காட்டுவான் - இவன்
எதிர்பார்ப்பதெல்லாம் நம் இதயம் மட்டும் தான் - சங்கரன்
துப்பில்லாத மனிதன் கூட துரை போலாகிறான் - இவன்
தூய பார்வை பட்டாலே தேவனாகிறான் - சங்கரன்
தேவை என்னவெனில் உன் திட உழைப்புதான் - உந்தன்
தேவை இனி உன்னதில்லை இவன் பொறுப்புதான்
தேடி நாம் அடைந்து விட்ட தெய்வமல்லவா - உலகம்
திருந்திடவே திரு உருவம் தாங்கினானடா - சங்கரன்
Comentários