Ennavenru naan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 7 min read
Updated: Jul 9, 2020
Audio:
Ennavenru naan solvadhu
unnaal naan petra anubavam
sidhdhan undhan dharisanam kaana-kaalaiyil
bakthar koottam kaaththidumpodhu-unai
angum ingum paarththidumpodhu
engengum un roopam therindhidumpodhu
paarthukitte irukka thonudhu [un mugaththai]
asaindhaadi nee varumpodhu-adhaikkandu
anbar koottam ezhundhidumpodhu
aasi koori ovvoruvaraiyum-aasaiyaay
thottu thatti nee sellumpodhu
paarthukitte irukka thonudhu [un nadaiyazhagai]
un irukkaiyai sari seyyumpodhu
adhile medhuvaaga amarndhidumpodhu
satrenum kalaindhirundhaalum-thalaimudiyai
azhagaaga kodhidumpodhu
paarthukitte irukka thonudhu [unnazhagai]
ovvoruvaraay azhaththidumpodhu
varubavar un paadham panindhidumpodhu
sowkyamaa enru sollidumpodhu
sugaththai appodhe adaindhidumpodhu
vizhundhu konde irukka thonudhu [un kaaladiyil]
bakthargalin kuraigalai pokka-nee
maruththuvanaay irundhidumpodhu-pinne
bakthartham irukaram patri
moochizhuthu aazhnilaiyil dhyaanikkumpodhu
patri konde irukkka thonudhu [un thirukkarangalai]
peyar solli azaithidumpodhu-kettu
naangal oadi vandhidumpodhu-yedhenum
pani seyya sollidumpodhu
udane sirakerkondu seydhidumpodhu
seydhu konde irukkka thonudhu [un thiruppanigalai]
unavarundha amarndhidumpodhu-thannodu
elloraiyum azhathidumpodhu-neeeye
ellorukkum pagirndhidumpodhu
adhu dhivya prasaadhamaay maaridumpodhu
unavarundhave thonudhu [unnudane]
oyvaaga amarndhidumpodhu
ovvoru kadhayaaga pesidumpodhu
kurumbaaga pesidumpodhu-udane
vedichirippu sirithidumpodhu
pesikkitte irukka thonudhu [kadhai kadhaiyaay]
paadenru sollidumpodhu-udane
naangal paada thodangidumpodhu
nee unniru kangalai moodi
engal paattinulle layithidumpodhu
paadikkitte irukka thonudhu [un pugazhai]
andhi neram nerungidumpodhu-anbar
koottamellaam sindhidumpodhu
alaipol engal manam kodhithidumpodhu
azhugai azhugaiyaaga vandhidumpodhu
unnudane irukka thonudhu [allum pagalum]
dharisanamdhaan mudindhidum munne
nee thaniyaaga azhaithidumpodhu
thaaypole anaithidumpodhu
aananandhathil kanneer thuligal therithidumpodhu
aanandhame adaiya thonudhu [nee tharum]
irukkkai vittu ezhundhidumpodhu
medhuvaay elloraiyum thoduginrapodhu
poy varugiren ennumpodhu
thirumbi paaraamal poyvidumpodhu
azhudhu konde irukka thonudhu [un ninaivil]
saadhaarana maanidar nammai
asaadhaarana sakthiyai kondu
paramaathmaa ivane ninaithu
uruvaakkiya bandham paasam baakkiyam thannai
என்னவென்று நான் சொல்வது
உன்னால் நான் பெற்ற அனுபவம்
சித்தன் உந்தன் தரிசனம் காண - காலையில்
பக்தர் கூட்டம் காத்திடும்போது - உனை
அங்கும் இங்கும் பார்த்திடும்போது
எங்கெங்கும் உன் ரூபம் தெரிந்திடும்போது
பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது - [உன் முகத்தை]
அசைந்தாடி நீ வரும்போது - அதைக்கண்டு
அன்பர் கூட்டம் எழுந்திடும்போது
ஆசி கூறி ஒவ்வொருவரையும் - ஆசையாய்
தொட்டு தட்டி நீ செல்லும்போது
பார்த்துக்கிட்டே இருக்கத்தோணுது - [உன் நடையழகை]
உன் இருக்கையை சரி செய்யும்போது
அதிலே மெதுவாக அமர்ந்திடும்போது
சற்றேனும் கலைந்திருந்தாலும் - தலைமுடியை
அழகாக கோதிடும்போது
பார்த்துக்கிட்டே இருக்கத்தோணுது - [உன்னழகை]
ஒவ்வொருவராய் அழைத்திடும்போது
வருபவர் உன் பாதம் பணிந்திடும்போது
சௌக்யமா என்று சொல்லிடும்போது
சுகத்தை அப்போதே அடைந்திடும்போது
விழுந்து கொண்டே இருக்கத்தோணுது - [உன் காலடியில்]
பக்தர்களின் குறைகளைப் போக்க - நீ
மருத்துவனாய் இருந்திடும்போது - பின்னே
பக்தர்தம் இருகரம் பற்றி - மூச்சிழுத்து
ஆழ்நிலையில் தியானிக்கும்போது
பற்றிக்கொண்டே இருக்கத்தோணுது - [உன் திருக்கரங்களை]
பெயர் சொல்லி அழைத்திடும்போது
கேட்டு நாங்கள் ஓடி வந்திடும்போது
ஏதேனும் பணி செய்ய சொல்லிடும்போது
உடனே சிரமேற்கொண்டு செய்திடும்போது
செய்து கொண்டே இருக்கத்தோணுது - [உன் திருப்பணிகளை]
உணவருந்த அமர்ந்திடும்போது - தன்னோடு
எல்லோரையும் அழைத்திடும்போது - நீயே
எல்லோருக்கும் பகிர்ந்திடும்போது
அது திவ்ய ப்ரசாதமாய் மாறிடும்போது
உணவருந்தவே தோணுது - [உன்னுடனே]
ஓய்வாக அமர்ந்திடும்போது
ஒவ்வொரு கதையாக பேசிடும்போது
குறும்பாக பேசிடும்போது - உடனே
வெடிச்சிரிப்பு சிரித்திடும்போது
பேசிக்கிட்டே இருக்கத்தோணுது - [கதை கதையாய்]
பாடென்று சொல்லிடும்போது - உடனே
நாங்கள் பாடத்தொடங்கிடும்போது
நீ உன்னிரு கண்களை மூடி
எங்கள் பாட்டினுள்ளே லயித்துடும்போது
பாடிக்கிட்டே இருக்கத்தோணுது - [உன் புகழை]
அந்தி நேரம் நெருங்கிடும்போது
அன்பர் கூட்டமெல்லாம் சிந்திடும்போது
அலைபோல் எங்கள் மனம் கொதித்திடும்போது
அழுகை அழுகையாக வந்திடும்போது
உன்னுடனே இருக்கத்தோணுது - [அல்லும் பகலும்]
தரிசனந்தான் முடிந்திடும் முன்னே
நீ தனியாக அழைத்திடும்போது
தாய்போலே அணைத்திடும்போது
ஆனந்தத்தில் கண்ணீர் துளிகள் தெரித்திடும்போது
ஆனந்தமே அடையத்தோணுது - [நீ தரும்]
இருக்கை விட்டு எழுந்திடும்போது
மெதுவாய் எல்லோரையும் தொடுகின்றபோது
போய் வருகிறேன் என்னும்போது
திரும்பி பாராமல் போய்விடும்போது
அழுது கொண்டே இருக்கத்தோணுது - [உன் நினைவில்}
சாதாரண மானிடர் நம்மை
அசாதாரண சக்தியைக்கொண்டு
பரமாத்மா இவனே நினைத்து
உருவாக்கிய பந்த பாசம் பாக்கியம் தன்னை
Meaning
என்னவென்று நான் சொல்வது
(Ennavenru naan solvadhu)
What can I say
உன்னால் நான் பெற்ற அனுபவம்
(unnaal naan petra anubavam)
The experience which I received through You!
சித்தன் உந்தன் தரிசனம் காண – காலையில்
(sidhdhan undhan dharisanam kaana-kaalaiyil)
The Siddha(The hermit), to get Your darshan – in the morning
பக்தர் கூட்டம் காத்திடும்போது – உனை
(bakthar koottam kaaththidumpodhu-unai)
when the crowd of your devotees awaits, - (You)
அங்கும் இங்கும் பார்த்திடும்போது
(angum ingum paarththidumpodhu)
Searches You, here and there
எங்கெங்கும் உன் ரூபம் தெரிந்திடும்போது
(engengum un roopam therindhidumpodhu)
when your Form is seen in all the places
பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது - [உன் முகத்தை]
(paarthukitte irukka thonudhu [un mugaththai])
feel like seeing you always – Your face
Summary 1:
What would I say, the experience I received through You! The Siddha(The hermit), to get Your darshan – in the morning, crowd of devotees awaits, - (You), searches You, there and here,when your Form is seen in all the places, feel like seeing you always – Your face
அசைந்தாடி நீ வரும்போது – அதைக்கண்டு
(asaindhaadi nee varumpodhu-adhaikkandu)
when you dance and come – looking that
அன்பர் கூட்டம் எழுந்திடும்போது
(anbar koottam ezhundhidumpodhu)
when your devotees stand up
ஆசி கூறி ஒவ்வொருவரையும் - ஆசையாய்
(aasi koori ovvoruvaraiyum-aasaiyaay)
when you bless each & every one – so affectionately
தொட்டு தட்டி நீ செல்லும்போது
(thottu thatti nee sellumpodhu)
when you touch, pat and go
பார்த்துக்கிட்டே இருக்கத்தோணுது - [உன் நடையழகை]
(paarthukitte irukka thonudhu [un nadaiyazhagai])
feel like seeing you always – [beauty of your walk]
Summary 2:
when you dance and come, when your devotees stand up, when you bless each of us, when you touch, pat and go, feel like seeing you always - your beautiful walk.
உன் இருக்கையை சரி செய்யும்போது
(un irukkaiyai sari seyyumpodhu)
When you adjust your seat
அதிலே மெதுவாக அமர்ந்திடும்போது
(adhile medhuvaaga amarndhidumpodhu)
when you sit on it slowly
சற்றேனும் கலைந்திருந்தாலும் - தலைமுடியை
(satrenum kalaindhirundhaalum-thalaimudiyai)
when slightly ruffled - your hair
அழகாக கோதிடும்போது
(azhagaaga kodhidumpodhu)
when you prettily set it right
பார்த்துக்கிட்டே இருக்கத்தோணுது - [உன்னழகை]
(paarthukitte irukka thonudhu [unnazhagai])
feel like gazing at you constantly– [Your beauty]
Summary 3:
When you adjust your seat, when you sit on it slowly, when slightly ruffled - your hair, when you prettily set it right, feel like gazing at you constantly– [Your beauty].
ஒவ்வொருவராய் அழைத்திடும்போது
(ovvoruvaraay azhaththidumpodhu)
When you call one by one
வருபவர் உன் பாதம் பணிந்திடும்போது
(varubavar un paadham panindhidumpodhu)
when the devotee bows at your holy feet
சௌக்யமா இரு என்று சொல்லிடும்போது
(sowkyamaa iru enru sollidumpodhu )
when you bless them to be happy
பக்தர்களின்
தேவையை கேட்டு
(Baktharkalin thevaiyai ketu)
when you hear the need of devotees
நீ உன்னுள்ளே நகைத்திடும் போது..
(nee unnakullae nagaithidum pothu)
when you laugh within you
திரு நீரும் மஞ்சளும் குங்குமமும்.. கொடுத்து... நான்
பாத்துக்குறேன் என்னும்போது..
(Thiruneerrum kunkumamum koduthu, naan paarthukaraen ennum pothu)
when you give sacred ash and say "I will take care"
பூசிக்கிட்டே இருக்க தோணுது
நெற்றியிலே.. பூசிக்கிட்டே இருக்க தோணுது..
(pusikitae iruka thonuthu netriyilae pusikitae iruka thonuthu)
feel like smearing the sacred ash, in forehead, feel like smearing the sacred ash always
சுகத்தை அப்போதே அடைந்திடும்போது
(sugaththai appodhe adaindhidumpodhu)
when we attain bliss at that very moment
விழுந்து கொண்டே இருக்கத்தோணுது - [உன் காலடியில்]
(vizhundhu konde irukka thonudhu [un kaaladiyil])
feel like prostrating always – [At Your Lotus feet]
Summary 4:
When you call one by one, when the devotee bows at your holy feet, when you bless them to be happy, when you hear the need of devotees, when you laugh within you, when you give sacred ash and say "I will take care",
feel like smearing the sacred ash, in forehead, feel like smearing the sacred ash always, when we attain bliss at that very moment, feel like prostrating always – [At Your Lotus feet].
பக்தர்களின் குறைகளைப் போக்க – நீ
(bakthargalin kuraigalai pokka-nee)
To dissolve the grievance of devotees - You
மருத்துவனாய் இருந்திடும்போது – பின்னே
(maruththuvanaay irundhidumpodhu-pinne)
when you become a Doctor - Then
பக்தர்தம் இருகரம் பற்றி – மூச்சிழுத்து
(bakthartham irukaram patri - moochizhuthu )
You hold the hands of the devotees – Take deep breath
ஆழ்நிலையில் தியானிக்கும்போது
(aazhnilaiyil dhyaanikkumpodhu)
when in a deep meditative state
பற்றிக்கொண்டே இருக்கத்தோணுது - [உன் திருக்கரங்களை]
(patri konde irukkka thonudhu [un thirukkarangalai])
feel like holding always – [Your holy Hands]
Summary 5:
when you become a Doctor,To dissolve the grievance of devotees, You hold the hands of the devotees, when in a deep meditative state, you take deep breath, feel like holding always – [Your holy Hands]
பெயர் சொல்லி அழைத்திடும்போது - கேட்டு
(peyar solli azaithidumpodhu-kettu)
When You call us by name - hearing
நாங்கள் ஓடி வந்திடும்போது - ஏதேனும்
(naangal oadi vandhidumpodhu-yedhenum)
we run towards You - (some)
பணி செய்ய சொல்லிடும்போது
(pani seyya sollidumpodhu)
when you tell us some work to do
உடனே சிரமேற்கொண்டு செய்திடும்போது
(udane sirakerkondu seydhidumpodhu)
And we complete with utmost respect
செய்து கொண்டே இருக்கத்தோணுது - [உன் திருப்பணிகளை]
(seydhu konde irukkka thonudhu [un thiruppanigalai])
feel like doing always [Your work]
Summary 6:
When You call us by name - hearing, we run towards You - (some), we run towards You - (some), And we complete it at most respect, feel like doing always [Your work].
உணவருந்த அமர்ந்திடும்போது – தன்னோடு
(unavarundha amarndhidumpodhu-thannodu)
When you sit to eat food – along
எல்லோரையும் அழைத்திடும்போது – நீயே
(elloraiyum azhathidumpodhu-neeeye)
You call all of us – You
எல்லோருக்கும் பகிர்ந்திடும்போது
(ellorukkum pagirndhidumpodhu)
when you share the food for all
அது திவ்ய ப்ரசாதமாய் மாறிடும்போது
(adhu dhivya prasaadhamaay maaridumpodhu)
when it turns to holy prasad
உணவருந்தவே தோணுது - [உன்னுடனே]
(unavarundhave thonudhu [unnudane])
feel like eating always - (with you)
Summary 7:
When you sit to eat food – along, You call all of us , when you share the food for all, when it turns to holy prasad, feel like eating always - (with you).
ஓய்வாக அமர்ந்திடும்போது
(oyvaaga amarndhidumpodhu)
When you sit relaxed
ஒவ்வொரு கதையாக பேசிடும்போது
(ovvoru kadhayaaga pesidumpodhu)
when you tell stories
குறும்பாக பேசிடும்போது – உடனே
(kurumbaaga pesidumpodhu-udane)
when you crack jokes - immediately
வெடிச்சிரிப்பு சிரித்திடும்போது
(vedichirippu sirithidumpodhu)
when you laugh loud,
பேசிக்கிட்டே இருக்கத்தோணுது - [கதை கதையாய்]
(pesikkitte irukka thonudhu [kadhai kadhaiyaay])
feel like talking always– [chat]
Summary 8:
When you sit relaxed, when you tell stories, when you crack jokes - immediately, when you laugh loud, feel like talking always– [chat].
பாடென்று சொல்லிடும்போது – உடனே
(paadenru sollidumpodhu-udane)
when you asks us to sing - immediately
நாங்கள் பாடத்தொடங்கிடும்போது
(naangal paada thodangidumpodhu)
when we begin to sing
நீ உன்னிரு கண்களை மூடி
(nee unniru kangalai moodi)
You close your eyes
எங்கள் பாட்டினுள்ளே லயித்துடும்போது
(engal paattinulle layithidumpodhu)
when you get immersed in our song
பாடிக்கிட்டே இருக்கத்தோணுது - [உன் புகழை]
(paadikkitte irukka thonudhu [un pugazhai])
feel like singing always – [Your glories]
Summary 9:
when you asks us to sing - immediately, when we begin to sing, You close your eyes, when you get immersed in our song, feel like singing always – [Your glories].
அந்தி நேரம் நெருங்கிடும்போது - அன்பர்
(andhi neram nerungidumpodhu-anbar)
when the dusk approaches- devotees
கூட்டமெல்லாம் சென்றிடும் போது
(koottamellaam sentridum podhu)
when the crowd leaves
அலைபோல் எங்கள் மனம் கொதித்திடும்போது
(alaipol engal manam kodhithidumpodhu)
when our minds wavers likes waves
அழுகை அழுகையாக வந்திடும்போது
(azhugai azhugaiyaaga vandhidumpodhu)
when the tears start to flow
உன்னுடனே இருக்கத்தோணுது - [அல்லும் பகலும்]
(unnudane irukka thonudhu [allum pagalum])
feel like being with you always – [day and night]
Summary 10:
when the dusk approaches- devotees, when the crowd leaves, when our minds wavers likes waves, when our minds wavers likes waves, feel like being with you always – [day and night].
தரிசனந்தான் முடிந்திடும் முன்னே
(dharisanamdhaan mudindhidum munne)
when the darshan gets over
நீ தனியாக அழைத்திடும்போது
(nee thaniyaaga azhaithidumpodhu)
when you call us separately
தாய்போலே அணைத்திடும்போது
(thaaypole anaithidumpodhu)
when you Hug us like mother
ஆனந்தத்தில் கண்ணீர் துளிகள் தெரித்திடும்போது
(aananandhathil kanneer thuligal therithidumpodhu)
when tears keep flowing at ecstasy
ஆனந்தமே அடையத்தோணுது - [நீ தரும்]
(aanandhame adaiya thonudhu [nee tharum])
feel like being in that bliss – [the ecstasy what you give]
Summary 11:
when the darshan gets over, when you call us separately, when you Hug us like mother, when tears keep flowing at ecstasy, feel like being in that bliss – [the ecstasy what you give].
இருக்கை விட்டு எழுந்திடும்போது
(irukkkai vittu ezhundhidumpodhu)
when you get up from seat
மெதுவாய் எல்லோரையும் தொடுகின்றபோது
(medhuvaay elloraiyum thoduginrapodhu)
when you slowly touch us all
போய் வருகிறேன் என்னும்போது
(poy varugiren ennumpodhu)
when you leave for the day
சிரித்து திரும்பி பாராமல் போய்விடும்போது
(sirithu thirumbi paaraamal poyvidumpodhu)
when you smile and go off without turning back
அழுது கொண்டே இருக்கத்தோணுது - [உன் நினைவில்}
(azhudhu konde irukka thonudhu [un ninaivil])
feel like crying always – [in Thoughts of You]
Summary 12:
when you get up from seat, when you slowly touch us all, when you leave for the day, when you smile and go off without turning back, feel like crying always – [in Thoughts of You].
சாதாரண மானிடர் நம்மை
(saadhaarana maanidar nammai)
For mere mortals like us
அசாதாரண சக்தியைக்கொண்டு
(asaadhaarana sakthiyai kondu)
using Divine Powers,
பரமாத்மா இவனே நினைத்து
(paramaathmaa ivane ninaithu)
"Parammathma" himself thought
உருவாக்கிய பந்த பாசம் பாக்கியம் தன்னை
(uruvaakkiya bandham paasam baakkiyam thannai)
and created a relations lovingly between us, oh what a Grace it is.Feel like thinking about it always.
Summary 13:
For mere mortals like us, using Divine Powers,"Parammathma" himself thought, and created a relations lovingly between us, oh what a Grace it is.Feel like thinking about it always.
Comentarios