Enna therindhu vidum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Oct 28, 2020
Audio:
Enna therindhu vidum unakkenna therindhu vidum-Siva
Shankaranin vazhi muraigal unakkenna therindhu vidum
arindhu kolla thaguma nee purindhu kolla thaguma
nee arindha pinne anaithayum vittu vida mudiyuma
kann paarvai ennavenru kandu kolla mudiyuma
kannasaivil kaattum jaadai ennavenru puriyuma
veetchanyam veesum oli grahithu kolla mudiyuma
veenaana aaraaychi thevai illai theriyuma
kai asaithu kaatum vidham un karpanaikku puriyuma - kai
mudhiraigal unarthum nilai nam nilaikku theriyuma
karam tharum kaandha sparisam nam udalum unaruma
kaaranathir kaathirukka kaalam illai theriyuma
dhevanavan therndheduthu aaduvadhu puriyuma
dhegaabimaanam azhindha yogam enru theriyuma
dhegamalla aaduvadhu dhevan enru theriyuma - innum
theraadha arivinaale therindhu kolla mudiyuma
என்ன தெரிந்து விடும் உனக்கென்ன தெரிந்து விடும்-சிவ
சங்கரனின் வழி முறைகள் உனக்கென்ன தெரிந்து விடும்
அறிந்து கொள்ள தகுமா நீ புரிந்து கொள்ள தகுமா-நீ
அறிந்த பின்னே அனைத்தையும் விட்டு விட முடியுமா
கண் பார்வை என்னவென்று கண்டு கொள்ள முடியுமா
கண்ணசைவில் காட்டும் ஜாடை என்னவென்று புரியுமா
வீட்சண்யம் வீசும் ஒளி கிரஹித்து கொள்ள முடியுமா
வீணான ஆராய்ச்சி தேவையில்லை தெரியுமா
கை அசைத்து காட்டும்விதம் உன் கற்பனைக்கு புரியுமா-கை
முத்திரைகள் உணர்த்தும் நிலை நம் நிலைக்கு தெரியுமா
கரம் தரும் காந்த ஸ்பரிசம் நம் உடலும் உணருமா
காரணத்திற் காத்திருக்க காலமில்லை தெரியுமா
தேவனவன் தேர்ந்தெடுத்து ஆடுவது புரியுமா
தேகாபிமானம் அழிந்த யோகம் என்று தெரியுமா
தேகமல்ல ஆடுவது தேவன் என்று தெரியுமா- இன்னும்
தேறாத அறிவினாலே தெரிந்து கொள்ள முடியுமா
Meaning:
என்ன தெரிந்து விடும் உனக்கென்ன தெரிந்து விடும்-சிவ
(Enna therindhu vidum unakkenna therindhu vidum-Siva)
What can you know,what can you actually know -Siva
சங்கரனின் வழி முறைகள் உனக்கென்ன தெரிந்து விடும்
(Shankaranin vazhi muraigal unakkenna therindhu vidum)
Shankar’s way of doing things, what can you know
அறிந்து கொள்ள தகுமா நீ புரிந்து கொள்ள தகுமா-நீ
(arindhu kolla thaguma nee purindhu kolla thaguma )
Is it possible for you to know, is it possible to understand - you
அறிந்த பின்னே அனைத்தையும் விட்டு விட முடியுமா
(nee arindha pinne anaithayum vittu vida mudiyuma)
after understanding , can you leave everything?
Summary 1
What can you possibly understand about Sivashankar Baba’s methods. Can you leave everything after understanding?
கண் பார்வை என்னவென்று கண்டு கொள்ள முடியுமா
(kann paarvai ennavenru kandu kolla mudiyuma)
Can anyone understand what the Eyes convey
கண்ணசைவில் காட்டும் ஜாடை என்னவென்று புரியுமா
(kannasaivil kaattum jaadai ennavenru puriyuma)
Can anyone understand what is conveyed by those eye movements?
வீட்சண்யம் வீசும் ஒளி கிரஹித்து கொள்ள முடியுமா
(veetchanyam veesum oli grahithu kolla mudiyuma)
Can anyone grasp the light from the glance
வீணான ஆராய்ச்சி தேவையில்லை தெரியுமா
(veenaana aaraaychi thevai illai theriyuma)
Useless research is not needed
Summary 2
Can you understand what His eyes say,or do you know what His eye movements indicate or can you grasp the light from His glance?
கை அசைத்து காட்டும்விதம் உன் கற்பனைக்கு புரியுமா-கை
(kai asaithu kaatum vidham un karpanaikku puriyuma - kai)
Can you imagine what his hand gestures communicate
முத்திரைகள் உணர்த்தும் நிலை நம் நிலைக்கு தெரியுமா
(mudhiraigal unarthum nilai nam nilaikku theriyuma)
Can we understand with our ignorance what those hand gestures (mudras) indicate?
கரம் தரும் காந்த ஸ்பரிசம் நம் உடலும் உணருமா
(karam tharum kaandha sparisam nam udalum unaruma)
Will our bodies realize the magnetic touch that His hand delivers
காரணத்திற் காத்திருக்க காலமில்லை தெரியுமா
(kaaranathir kaathirukka kaalam illai theriyuma)
there’s no time to wait for reasons,do you understand?
Summary 3
Can you know what His hand gestures mean or the mudras of His Hands? Does your body realize the magnetic touch of His hands?
Wasting time in wanting to know the reasons are inappropriate.
தேவனவன் தேர்ந்தெடுத்து ஆடுவது புரியுமா
(dhevanavan therndheduthu aaduvadhu puriyuma)
God has chosen to play this role, do you understand
தேகாபிமானம் அழிந்த யோகம் என்று தெரியுமா
(dhegaabimaanam azhindha yogam enru theriyuma)
this is yoga beyond bodily attachment, did you know
தேகமல்ல ஆடுவது தேவன் என்று தெரியுமா- இன்னும்
(dhegamalla aaduvadhu dhevan enru theriyuma - innum)
It’s not the body that’s dancing but God,did you know
தேறாத அறிவினாலே தெரிந்து கொள்ள முடியுமா
(theraadha arivinaale therindhu kolla mudiyuma)
Can it be understood with our limited knowledge?
Summary 4
Do you understand why He dances? Don’t you know it’s the highest form of yoga? Did you know that God Himself chose to come in Him and that it is God who is dancing from within. Don’t try to understand these with your limited knowledge.
This song explains the higher state of Sivashankar Baba in yoga and that trying to understand His methodology of working is a waste of time.Instead believe He is God and surrender to Him.
Comments