Enna thavam inru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Enna thavam inru seidhu vitten - naan
iraivanai kannaara kandu vitten
mannan vizhigalil aazhndhu vitten - avan
malar padhangalile saayndhu vitten
gaanamonru kettu ninru vitten - andha
mona nilaikkulle moozhgi vitten
gnaana amudham arundhi vitten - ange
naan enum solle marandhu vitten
என்ன தவம் இன்று செய்து விட்டேன் - நான்
இறைவனை கண்ணாரக் கண்டு விட்டேன்
மன்னன் விழிகளில் ஆழ்ந்து விட்டேன் - அவன்
மலர்ப் பதங்களிலே சாய்ந்து விட்டேன்
கானமொன்று கேட்டு நின்று விட்டேன் - அந்த
மோன நிலைக்குள்ளே மூழ்கி விட்டேன்
ஞான அமுதம் அருந்தி விட்டேன் - அங்கே
நான் எனும் சொல்லே மறந்து விட்டேன்
Comments