Enna seyya vaendum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 19, 2020
Audio:
Enna seyya vaendum
evvaaru vaazha vaendum
ennai marakka vaendum - naan
unnil kalakka vaendum
minnal polum vaazhkkai enru
needhan pugaluginraay - enai
meetti vitta pinnae samsaara
koottil adaiththirukkiraay
aasai aru engiraay unnil
aavalai thoonduraay - mana
oasai ozhi engiraay - enull
urchaagamaay aaduraay
paechchai aru engiraay un leelai
paesa paesa vaikkiraay
moochchai pidi engiraay - ennull
munagi nee paaduraay
kannai katti vittu kadavulai
kandu koll engiraay - naan
kaanum thisaiyil ellaam Shankara
neeye ninrirukkiraay - enai
enna seyya vaendum enru
needhaan ninaiththirukkiraay
enakkaedhu naerndha podhum Shankara
neeye poruppaerkiraay
என்ன செய்ய வேண்டும்
எவ்வாறு வாழ வேண்டும்
என்னை மறக்க வேண்டும் - நான்
உன்னில் கலக்க வேண்டும்
மின்னல் போலும் வாழ்க்கை என்று
நீதான் புகலுகின்றாய் - எனை
மீட்டி விட்ட பின்னே சம்சார
கூட்டில் அடைத்திருக்கின்றாய்
ஆசை அறு என்கிறாய் உன்னில்
ஆவலை தூண்டுறாய் - மன
ஓசை ஒழி என்கிறாய் - என்னுள்
உற்சாகமாய் ஆடுறாய்
பேச்சை அறு என்கிறாய் உன் லீலை
பேச பேச வைக்கிறாய்
மூச்சை பிடி என்கிறாய் என்னுள்
முனகி நீ பாடுறாய்
கண்ணை கட்டி விட்டு கடவுளை
கண்டு கொள் என்கிறாய் - நான்
காணும் திசையிலெல்லாம் சங்கரா
நீயே நின்றிருக்கிறாய் - எனை
என்ன செய்ய வேண்டும் என்று
நீதான் நினைத்திருக்கிறாய்
எனக்கேது நேர்ந்தபோதும் சங்கரா
நீயே பொறுப்பேற்கிறாய்
Meaning
என்ன செய்ய வேண்டும்
(Enna seyya vaendum)
What should I do
எவ்வாறு வாழ வேண்டும்
(evvaaru vaazha vaendum )
How should I live
என்னை மறக்க வேண்டும் - நான்
(ennai marakka vaendum - naan)
I should forget myself
உன்னில் கலக்க வேண்டும்
(unnil kalakka vaendum)
I should merge with you
Summary 1: What should I do, How should I live, I should forget myself and I should merge with you
மின்னல் போலும் வாழ்க்கை என்று
(minnal polum vaazhkkai enru)
life is as bright as lightening
நீதான் புகலுகின்றாய் - எனை
(needhan pugaluginraay - enai)
You are saying
மீட்டி விட்ட பின்னே சம்சார
(meetti vitta pinnae samsaara)
After, you have rescued me
கூட்டில் அடைத்திருக்கின்றாய்
(koottil adaiththirukkiraay)
You locked me in the cage of worldly life
Summary 2: You are saying, life is as bright as lightening. After, you have rescued me, You locked me in the cage of worldly life
ஆசை அறு என்கிறாய் உன்னில்
(aasai aru engiraay unnil)
You say get rid of the desires but
ஆவலை தூண்டுறாய் - மன
(aavalai thoonduraay - mana)
You kindle my desire for you
ஓசை ஒழி என்கிறாய் - என்னுள்
(oasai ozhi engiraay - enull)
You say get rid of noise but
உற்சாகமாய் ஆடுறாய்
(urchaagamaay aaduraay)
You are rejoicefully dancing inside me
பேச்சை அறு என்கிறாய் உன் லீலை
(paechchai aru engiraay un leelai)
You say stop talking and go in silence but
பேச பேச வைக்கிறாய்
(paesa paesa vaikkiraay)
You make me always talk about you glory
மூச்சை பிடி என்கிறாய் என்னுள்
(moochchai pidi engiraay - ennull)
You say control your breath but
முனகி நீ பாடுறாய்
(munagi nee paaduraay)
You are humming and singing inside me
Summary 3: You say get rid of the desires but You kindle my desire for you. You say get rid of noise but You are rejoicefully dancing inside me, You say stop talking and go in silence but You make me always talk about your glory, You say control your breath but You are humming and singing inside me
கண்ணை கட்டி விட்டு கடவுளை
(kannai katti vittu kadavulai)
You have blindfolded me but
கண்டு கொள் என்கிறாய் - நான்
(kandu koll engiraay - naan)
You are asking me to find the God
காணும் திசையிலெல்லாம் சங்கரா
(kaanum thisaiyil ellaam Shankara)
In every direction I look, Oh Lord Shankara
நீயே நின்றிருக்கிறாய் - எனை
(neeye ninrirukkiraay - enai)
Only you are standing
என்ன செய்ய வேண்டும் என்று
(enna seyya vaendum enru)
what to do with me
நீதான் நினைத்திருக்கிறாய்
(needhaan ninaiththirukkiraay)
You have decided
எனக்கேது நேர்ந்தபோதும் சங்கரா
(enakkaedhu naerndha podhum Shankara)
Whatever happens to me, Oh Lord Shankara
நீயே பொறுப்பேற்கிறாய்
(neeye poruppaerkiraay)
You are taking the responsibility
Summary 4: You have blindfolded me but You are asking me to find the God, In every direction I look, Oh Lord Shankara, only you are standing. You have decided what to do with me and Whatever happens to me, Oh Lord Shankara You are taking the responsibility
Comentarios