Enna maayam seidheer
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Enna maayam seidheer - swami
yezhai manam umai enni urugida
minnum vizhi arulo ennul
meettum isai oliyo
kannal then thamizhil udhirkkum
karunai poompunalo - swami
vanna poonkuyile undhan
vaarthai jaalangalo - en
pannil manam negizhndhu nee
kaattum kolangalo
chinna padhangalile ennai
serkkum naadagamo - en
sindhai thavikkudhaiya innum
enna poodagamo - swami
என்ன மாயம் செய்தீர் ஸ்வாமி
ஏழை மனம் உமை எண்ணி உருகிட
மின்னும் விழி அருளோ என்னுள் மீட்டும் இசை ஒலியோ
கன்னல் தேன் தமிழில் உதிர்க்கும் கருணைப் பூம்புனலோ ஸ்வாமி
வண்ணப் பூங்குயிலே உந்தன் வார்த்தை ஜாலங்களோ - என்
பண்ணில் மனம் நெகிழ்ந்து நீ காட்டும் கோலங்களோ
சின்னப் பதங்களிலே என்னைச் சேர்க்கும் நாடகமோ - என்
சிந்தை தவிக்குதையா இன்னும் என்ன பூடகமோ ஸ்வாமி
Commentaires